Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா‌வி‌ல் வெ‌‌ள்ள‌ம்: பல ல‌ட்ச‌ம் பே‌ர் பா‌தி‌ப்பு!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (20:28 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் மழ ை, வெ‌ள்ள‌த்தா‌ல ் ப ல ல‌ட்ச‌ம ் பே‌ர ் பா‌தி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். மகாந‌த ி உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய ந‌திக‌ளி‌ல ் 22 இட‌ங்க‌ளி‌ல ் உடை‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. ல‌ட்ச‌க்கண‌க்கா ன ஏ‌க்க‌ர ் பர‌ப்பள‌விலா ன ப‌யி‌ர்க‌ள ் வெ‌ள்ள‌த்‌தி‌ல ் மூ‌ழ்‌கியு‌ள்ள ன. உத‌வி‌க்க ு ராணுவ‌ம ் அழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மே‌ற்க ு ஒ‌ரிசா‌வி‌ல ் உ‌ள் ள ஹ‌ிராகு‌ட ் அணை‌ ‌நிர‌ம்‌ப ி வ‌ழி‌‌கிறத ு. அணை‌க்க ு வரு‌ம ் ‌ நீ‌ர ் முழுவது‌‌ம ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்படுவதா‌‌ல ், மகாந‌த ி உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய ந‌திக‌ளி‌ல ் வெ‌ள்ள‌ப்பெரு‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. மகாந‌தி‌யிலு‌ம ், அத‌ன ் ‌ கிள ை ந‌திக‌ளிலு‌ம ் சுமா‌ர ் 22 இட‌ங்க‌ளி‌ல ் உடை‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

ஹ‌ிராகு‌ட ் அணை‌யி‌‌ல ் இரு‌ந்த ு பாச ன வச‌த ி பெறு‌ம ் அ‌ங்கு‌ள ், கே‌ந்‌திரபார ா, பூ‌ர ி, சு‌ட்டா‌க ், ஜெக‌த்‌சி‌ங்பூ‌ர ், ஜா‌ஜ்பூ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட மாவ‌ட்ட‌ங்க‌ள ் வெ‌ள்ள‌த்தா‌ல ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இ‌ந்‌ த ‌ நிலை‌யி‌‌ல ் ஹ‌ிராகு‌ட ் அணை‌யி‌ல ் இரு‌ந்த ு இதுவர ை ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்ப‌ட்டு‌ள் ள 6.93 ல‌ட்ச‌ம ் கனஅட ி ‌ நீ‌ரு‌ம ் வேளா‌ண ் ‌ நில‌ங்க‌ளி‌ல ் புகு‌ந்து‌ள்ளத ு.

மகாந‌தி‌யிலு‌ம ் அத‌ன ் ‌ கிள ை ந‌திக‌ளிலு‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள உடை‌ப்‌புகளா‌ல ் 15 மாவ‌ட்ட‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த 10 ‌ ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ம‌க்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், ப ல ல‌ட்ச‌ம ் ஏ‌க்க‌ர ் பர‌ப்பள‌விலா ன ப‌யி‌ர்க‌ள ் ‌ நீ‌‌ரி‌ல ் மூ‌ழ்‌கியு‌ள்ளதாகவு‌ம ் வருவா‌ய ் ம‌ற்று‌ம ் பேர‌ழிவ ு மேலா‌ண்ம ை அமை‌ச்ச‌ர ் ம‌ன்மோக‌‌ன ் சமா‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஒ‌ரிசா‌வி‌ல ் வெ‌ள்ள‌த்தா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பா‌தி‌ப்புக‌ள ் கு‌றி‌த்த ு ஆ‌ய்வ ு நட‌த்‌தியு‌ள் ள அ‌ம்மா‌நி ல முத‌ல்வ‌ர ் ந‌வீ‌ன ் ப‌ட்நாய‌க ், ‌ விரை‌வி‌ல ் ‌ விமான‌ம ் மூல‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திகளை‌ப ் பா‌ர்வை‌யிடுவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

ராணுவ‌த்‌தி‌ன ் மு‌ப்படைகளு‌ம ் ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிகளு‌க்கு‌‌ உதவுமாற ு அழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. உணவு‌ப ் பொரு‌ட்க‌ள ், மரு‌ந்து‌ப ் பொரு‌ட்க‌ள ், த‌ற்கா‌லி க கூடார‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பொரு‌ட்க‌ள ் ஏ‌ற்கெனவ ே பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திகளு‌க்க ு ராணு வ வாகன‌ங்க‌ள ் மூல‌ம ் அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments