Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் ல‌ஷ்க‌‌ர் இ- த‌யீபா‌வி‌ற்குத் தொட‌ர்பு!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (20:04 IST)
தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந்து‌ள் ள தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புகள ை இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ், இ‌ந்‌தி ய இ‌‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌ம ் (‌ சி‌ம ி) ஆ‌கியவ‌ற்‌றி‌‌ன ் மூல‌ம ் பா‌கி‌‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந் த ல‌ஷ்க‌ர ் இ- த‌ய ீப ா இய‌க்க‌ம ் நட‌த்‌தி‌யிரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு டெ‌ல்‌ல ி காவ‌ல்துற ை ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பி‌ரிவ ு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

வட‌க்க ு டெ‌ல்‌லி‌யி‌‌ல ் உ‌ள் ள குடி‌யிரு‌ப்பு‌‌ப ் பகு‌தி‌யி‌ல ் நே‌ற்‌ற ு காவ‌ல‌ர்களுட‌ன ் நட‌ந் த மோத‌லி‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட பய‌ங்கரவா‌த ி அடிஃ‌ப ்-‌ பி‌ற்க ு ச‌ர்வதேச‌ப ் பய‌ங்கரவா த இய‌க்கமா ன அ‌ல ்- கா‌ய்ட ா இய‌க்க‌த்‌‌தி‌ன ் ‌ மீத ு ஈ‌ர்‌ப்ப ு இரு‌ந்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ், அத‌ற்கா ன ஆதார‌ங்க‌ள ் ‌ கிடை‌த்து‌ள்ளதாகவு‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த மு‌க்‌கிய‌ப ் பய‌ங்கரவா‌தியா ன அடிஃ‌ப்தா‌‌ன ் நமத ு ந‌ா‌ட்டி‌ல ் நட‌ந்து‌ள் ள ப‌ல்வேற ு கு‌ண்ட ு வெடி‌ப்புகளு‌க்கு‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ‌ தீ‌ட்டி‌க ் கொடு‌த்து‌ள்ளா‌ன ் எ‌ன்று‌ம ், அ‌ல ்- கா‌ய்ட ா இய‌க்க‌த்‌ தலைவ‌ன ் ஒசாம ா ‌ பி‌ன்லேட‌னை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்‌ற ி அவ‌ன ் பய‌ங்கரவா‌தியா க மா‌றி‌யிரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌‌‌ம ் டெ‌ல்‌ல ி காவ‌ல்துற ை ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பி‌ரி‌வி‌‌ன ் இண ை ஆணைய‌ர ் க‌ர்ன‌ல ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ற்கு‌ம ் இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்‌தி‌ற்கு‌ம ் தேவையா ன முழுமையா ன ஒ‌த்துழை‌ப்ப ை பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந் த ல‌ஷ்க‌ர ் இ- த‌ய ீப ா இய‌க்க‌ம ் வழ‌ங்‌கியு‌ள்ளத‌ற்கா ன ஆதார‌ங்க‌ள் ‌கிடை‌த்து‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அ‌ல ்- கா‌ய்ட ா, ஒசாம ா ‌ பி‌ன்லேட‌ன ் தொட‌ர்பா ன தகவ‌ல்க‌ள ் அட‌ங்‌‌கி ய, பய‌ங்கரவா‌த ி அடிஃ‌ப ்- இ‌ன ் லே‌ப்டா‌ப்ப ை காவ‌ல்துறை‌யின‌ர ் ப‌றிமுத‌ல ் செ‌ய்து‌ள்ளன‌ர ்.

அடிஃ‌ப்‌-‌பி‌‌ற்க ு அ‌ல ்- கா‌‌‌ய்ட ா இய‌க்க‌த்துட‌ன ் தொட‌ர்பு‌ள்ளத ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, த‌ற்போதை ய ‌ நிலை‌யி‌ல ் அதுப‌ற்‌ற ி எதுவு‌ம ் கூ ற முடியாத ு எ‌ன்றா‌ர ் க‌ர்ன‌ல ் ‌ சி‌ங ்.

ஜெ‌ய்‌ப்பூ‌ர ், வாரணா‌ச ி கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் தொட‌ர்ப ு!

வட‌க்க ு டெ‌ல்‌லி‌யி‌ல ் ஜா‌மிய ா நக‌ரி‌‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் து‌ப்பா‌க்‌கியா‌ல ் சு‌ட்டு‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட பய‌ங்கரவா‌த ி சைஃ‌ப ், நே‌ற்‌றிர‌வ ு உ‌ள்ளூ‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி அலுவலக‌த்‌தி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட பய‌ங்கரவா‌த ி ‌‌ ஜீஸா‌ன ் ஆ‌கியோ‌ரிட‌ம ் நட‌த்த‌ப்ப‌ட் ட ‌ விசாரணை‌யி‌ல ், உ‌த்தர‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌ம ் வாரணா‌ச ி ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ் அரு‌கி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்க ு புலனா‌யு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்‌தி‌ன ் மு‌க்‌கி ய வெடிகு‌ண்ட ு தயா‌ரி‌ப்பாளரா க கருத‌ப்படு‌ம ் ச‌ஜ்ஜா‌த ் எ‌ன்பவனுட‌ன ் சே‌ர்‌ந்த ு வாரணா‌ச ி ‌ நீ‌திம‌ன் ற வளாக‌த்‌தி‌‌ல ் சைஃ‌ப்தா‌ன ் கு‌ண்டுகள ை வை‌த்து‌ள்ளா‌ன ் எ‌ன்றா‌ர ் இண ை ஆணைய‌ர ் க‌ர்ன‌‌ல ் ‌ சி‌ங ்.

மேலு‌‌ம ், ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌ம ் ஜெ‌‌ய்‌ப்பூ‌‌ர ், குஜரா‌த ் மா‌நில‌ம ் அகமதாபா‌த ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புகளு‌க்கு‌ம ் அடிஃ‌ப ் மூளையாக‌ச ் செய‌ல்ப‌ட்டிரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படுவதாகவு‌ம ், ‌ விசாரணை‌யி‌ன ் இறு‌தி‌யி‌ல்தா‌ன ் அதுப‌ற்‌றி‌க ் கூ ற முடியு‌ம ் எ‌ன்று‌ம ் க‌ர்ன‌ல ் ‌ சி‌ங ் கூ‌றினா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள வெட ி பொரு‌ட்க‌ள ் க‌ர்நாட க மா‌நில‌‌த்‌தி‌‌‌ல ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டவ ை எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments