Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நிலையான பொருளாதார வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ல்லுறவு அவ‌சிய‌ம்: ‌பிரணா‌ப்!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (18:33 IST)
இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ நிலையா ன பொருளாதா ர வள‌ர்‌‌ச்‌சி‌க்க ு பா‌கி‌ஸ்தா‌ன்‌, ‌சீன ா உ‌ள்‌ளி‌ட் ட அ‌ண்ட ை நாடுக‌ளி‌ன ் ந‌ல்லுறவு‌ம ், அமை‌தியு‌ம ் அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌‌ஜ ி கூ‌றினா‌‌ர ்.

இதுகு‌றி‌த்து‌க ் கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் நட‌ந் த வ‌ங்கா ள தே‌சி ய வ‌ர்‌த்தக‌ம ் ம‌ற்று‌ம ் தொ‌ழி‌‌ல்துற ை கூ‌ட்டமை‌‌ப்‌பி‌ன ் ஆ‌‌ண்ட ு மாநா‌ட்டி‌ல ் பே‌சி ய அவ‌ர ், இ‌ந்‌தியா‌வி‌‌ன ் ‌ நிலையா ன வள‌ர்‌ச்‌சி‌க்க ு 10 முத‌ல ் 15 ஆ‌ண்டுக‌ளு‌க்கு‌த ் தொ‌ல்லை‌யி‌ல்லா த சூழ‌ல ் தேவ ை எ‌ன்றா‌ர ்.

நம‌க்கு‌ம ் நமத ு அ‌ண்ட ை நாடுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ப‌ல்வேற ு ‌ பிர‌ச்சனைக‌ள ் இரு‌க்கலா‌ம ். எ‌ல்ல ா ‌ விடய‌ங்க‌ளிலு‌ம ் ந‌ம்முட‌ன ் ஒ‌த்து‌ப்போ‌ க இறையா‌‌ண்ம ை உ‌ள் ள எ‌ந் த நாடு‌ம ் ச‌ம்ம‌தி‌க்காம‌ல ் போகலா‌ம ். ஆனா‌ல ், நா‌ம ் நமத ு அ‌ண்ட ை நாடுகளுட‌ன ் அமை‌தியா ன ந‌ல்லுறவ ை வள‌ர்‌‌ப்போ‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

எ‌ரிச‌க்‌த ி பாதுகா‌ப்ப ு, உணவ ு ஆ‌கி ய இர‌ண்டு‌ம்தா‌ன ் நம‌க்க ு மு‌ன்ப ு உ‌ள் ள மு‌க்‌கிய‌ச ் சவா‌ல ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரணா‌ப ், உணவ ு ‌ நிலையை‌ப ் பொரு‌த்தவர ை இ‌ந் த ஆ‌ண்ட ு ந‌ம்‌மிட‌ம ் போதுமா ன கை‌யிரு‌ப்ப ு உ‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments