Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த் ‌விவகார‌‌ம்: ஜ‌ம்மு‌வி‌ல் போரா‌ட்ட‌‌ம்- து‌ப்பா‌க்‌கி‌ச்சூடு!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (17:36 IST)
அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் நி ல மா‌ற் ற ‌ விவகார‌த்‌தி‌ல ் நட‌ந் த போரா‌ட்ட‌ங்க‌ளி‌‌ல ் ப‌லியானவ‌ர்க‌ளு‌‌க்க ு தடைய ை ‌ மீ‌ற ி அ‌ஞ்ச‌ல ி செலு‌த் த முய‌ன்றவ‌ர்களை‌க ் கலை‌ந்த ு செ‌ல்லுமாற ு எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌க ் காவ‌ல‌ர்க‌ள ் வான ை நோ‌க்‌க ி து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்‌தின‌ர ். அ‌ப்போத ு நட‌ந் த மோத‌லி‌ல ் 10 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

அம‌ர்நா‌‌த ் குகை‌க ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு ‌ நில‌ம ் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி‌ப ் போராடிவரு‌ம ் ஸ்ர ீ அம‌ர்நா‌த ் யா‌த் ர ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி அமை‌ப்‌பின‌ர ் இ‌ன்ற ு, கட‌ந் த இர‌ண்ட ு மாத‌ங்க‌ளி‌‌ல ் நட‌ந்து‌ள் ள போரா‌ட்ட‌ங்க‌ள ், வ‌ன்முறைக‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் ப‌லியானவ‌ர்களு‌க்க ு அ‌ஞ்ச‌ல ி செலு‌த்த‌ப்போவதா க அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள அ‌பின‌வ ் ‌ திரையர‌ங்க‌‌த்‌தி‌‌ற்க ு அரு‌கி‌ல ் நட‌ப்பதாக‌விரு‌ந் த இ‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌க்கு‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் தட ை ‌ வி‌தி‌த்‌திரு‌ந்தன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை அ‌பின‌வ ் ‌ திரையர‌ங்க ு அரு‌கி‌ல ் ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யின‌ர ், அ‌தி‌விரைவு‌ப ் படை‌யின‌ர ், துண ை ராணுவ‌ப ் படை‌யின‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பாதுகா‌ப்பு‌ப ் பட‌ை‌‌யின‌ர ் பெருமள‌வி‌ல ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர ்.

அ‌ப்போத ு ஸ்ர ீ அம‌ர்நா‌த ் யா‌த் ர ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌தியை‌ச ் சே‌ர்‌ந் த நூ‌ற்று‌க்கண‌க்கா ன தொ‌ண்ட‌ர்க‌ள ் அ‌ங்க ு கு‌வி‌ந்தன‌ர ்.

அவ‌ர்களை‌க ் கலை‌ந்த ு செ‌ல்லுமாற ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் எ‌ச்ச‌ரி‌த்தபோத ு இர‌ண்ட ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் த‌ள்ளுமு‌ள்ள ு ஏ‌ற்ப‌ட்ட ு மோத‌ல ் வெடி‌த்தத ு. போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ் 1 ம‌‌ண ி நேர‌‌த்‌தி‌ற்கு‌ம ் மேலாக‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் மோத‌லி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

போரா‌ட்ட‌க்கார‌ர்களை‌க ் கலை‌ப்பத‌ற்கா க முத‌லி‌ல ் லேசா ன தடியட ி நட‌த்‌தி ய பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ‌ பி‌ன்ன‌ர ் க‌ண்‌ணீ‌ர்‌ப ் புகை‌க ் கு‌ண்டுகள ை ‌ வீ‌சின‌ர ். இவை‌யிர‌ண்டு‌ம ் ப‌லி‌க்காததா‌ல ் வான ை நோ‌க்‌கி‌த ் து‌ப்பா‌க்‌கி‌‌ச ் சூட ு நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த மோத‌லி‌ல ் 10 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ். ச‌ம்பவ‌ம ் நட‌ந் த பகு‌தி‌யி‌ல ் பாதுகா‌ப்‌பி‌ற்காக‌ப ் படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments