Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம.‌பி.‌யி‌ல் ‌சி‌மி இய‌க்க ‌தீ‌விரவா‌திக‌ள் 2 பே‌ர் கைது!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (15:44 IST)
ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌ம ் மா‌நில‌த்‌தி‌ல ், ஜெ‌ய்‌ப்பூ‌ர ், அகமதாபா‌த ் தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்‌புக‌ளி‌ல ் தொட‌ர்புடையவ‌ன ் உ‌ள்ப ட ‌ தடைசெ‌ய்ய‌ப்ப‌ட் ட சி‌ம ி இய‌க் க ‌ தீ‌விரவா‌திக‌ள ் 2 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

குஜரா‌த ், ராஜ‌ஸ்தா‌ன ், டெ‌ல்‌ல ி, ம‌த்‌தி ய ‌ பிரதே‌ச‌‌ம ் மா‌நி ல கா‌வ‌ல ் துறை‌யின‌ர ் சே‌ர்‌ந்த ு நட‌த்‌தி‌ ய கூ‌ட்ட ு நடவடி‌க்கை‌யி‌ல ், ஜப‌ல்பூ‌ர ் எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு முகமத ு அ‌ல ி எ‌ன் ற ‌ தீ‌விரவா‌தியு‌ம ், நர‌சி‌ங்பு‌‌ர ் எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு கா‌லி‌த ் எ‌ன் ற ‌ வி‌க்ர‌ம ் நே‌ய ் எ‌‌ன்பவனு‌ம ் கைத ு செ‌ய்ய‌‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜெ‌‌ய்‌ப்பூ‌ர ், அகமதாபா‌த ் தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் ஏ‌ற்கனவ ே கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ் ஷாபா‌ஷ ் ஹூசை‌ன ் எ‌ன்பவ‌னிட‌ம ் நட‌த்‌தி ய ‌ விசாரணை‌யி‌ன ் போத ு அவ‌ன ் கொடு‌த் த தகவ‌லி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் காவ‌ல ் துறை‌யின‌‌ர ் இ‌ந் த 2 ‌ தீ‌விரவா‌திகளையு‌ம ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட இவ‌ர்க‌ளி‌‌ல ் முகமத ு அ‌ல ி, சி‌ம ி இய‌க்க‌த்து‌க்கா க ‌ நி‌த ி உருவா‌க்கு‌ம ் ப‌‌ணி‌யி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டா‌ன ். ம‌ற்றொருவனா ன கா‌லி‌‌த ், சோ‌ட்ட ா ராஜ‌ன ் கு‌ம்பலுட‌ன ் தொட‌ர்ப ு வை‌த்‌திரு‌ந்தவ‌ன ்.

ப ல வழ‌க்குக‌ளி‌ல ் தேட‌ப்ப‌ட்ட ு வ‌ந் த கா‌லி‌த ் ப‌ற்‌றி ய தகவ‌ல ் அ‌ளி‌ப்பவ‌ர்களு‌க்க ு ர ூ.10,000 ச‌ன்மான‌ம ் அ‌ளி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு உ‌ஜ்ஜ‌‌ய்‌ன ் காவ‌ல ் துறை‌‌யின‌ர ் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தத ு குற‌ி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments