Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் தொட‌ர்‌பு: கைதான பய‌ங்கரவா‌திக‌ள் ஒ‌ப்புத‌ல்!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (15:44 IST)
தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌‌ல ் கட‌ந் த வார‌ம ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் த‌ங்களு‌க்கு‌த ் தொட‌ர்ப ு உ‌ள்ளத ு எ‌‌‌ன்ற ு, டெ‌‌ல்‌லி‌யி‌ல ் நே‌ற்ற ு நட‌ந் த மோத‌லி‌‌ன்போத ு கைத ு செ‌ய்ய‌‌ப்ப‌ட் ட ‌பய‌ங் கரவா‌திக‌ள ் 2 பே‌ர ் ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளன‌ர ் எ‌‌‌ன்ற ு காவ‌ல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

டெ‌ல்‌லி‌யி‌ல ் து‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்ட ை நட‌ந் த இட‌த்‌தி‌ல ் முகமத ு ச‌யீஃ‌ப ் எ‌ன் ற ‌பய‌‌ங்க ரவா‌த ி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ன ். ம‌ற்றொர ு பய‌ங்கரவ ா‌தியா ன ‌ ஜீஸா‌ன ் நே‌ற்‌றிரவ ு உ‌ள்ளூ‌ர ் தொலை‌க்கா‌ட்‌‌ச ி ஒ‌ன்‌றி‌ன ் அலுவல க வளாக‌த்‌தி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ன ்.

‌ முகமத ு ச‌யீஃ‌ப்‌பிட‌ம ் நட‌த்த‌ப்ப‌ட் ட விசாரணை‌யி‌‌ல ், கனா‌ட ் ‌ பிளே‌ஸ ் பகு‌தி‌யி‌ல ் ‌ ரீக‌ல ் ‌ திரையர‌ங்க‌ம ் அரு‌கி‌ல ் கு‌ண்ட ு வை‌த்தத ை ஒ‌ப்பு‌க்கொ‌ண்டா‌ர ் எ‌ன்று‌ம ், அ‌ந் த கு‌ண்ட ை வெடி‌ப்பத‌ற்க ு மு‌ன்ப ே கை‌ப்ப‌ற்‌றி‌வி‌ட்டோ‌ம ் எ‌‌ன்று‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

‌ கிரே‌ட்ட‌ர ் கைலா‌ஸ ் ச‌ந்தை‌ப ் பகு‌தி‌யி‌ல ் கு‌ண்ட ு வை‌த்தவ‌ர ், நே‌ற்றை ய மோத‌லி‌ல ் சு‌ட்டு‌க ் க‌ொ‌ல்ல‌ப்ப‌ட் ட பய‌ங்க ரவா‌த ி அ‌தீஃ‌ப்தா‌ன ் எ‌ன்று‌ம ், அவ‌ர ் டெ‌ல்‌ல ி தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் மு‌க்‌‌கிய‌ப ் ப‌ங்க ு வ‌கி‌‌த்தவ‌ர ் எ‌‌ன்று‌ம ் ச‌யீஃ‌ப ் கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ் காவல‌ர்க‌ள ் தேட ி வ‌ரு‌ம ் 10 பய‌ங்கரவ ா‌திகளையு‌ம ் கட‌ந் த ஜூல ை 27 ஆ‌ம ் தே‌த ி அ‌தீஃ‌ப்தா‌ன ் டெ‌ல்‌லி‌க்க ு அழை‌த்த ு வ‌ந்தா‌ர ் எ‌‌ன்று‌ம ் ‌ விசாரணை‌யி‌‌ல ் தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு எ‌‌ன்ற ு காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர ்.

அ‌தீஃ‌ப ், ‌ ஜீஸா‌ன ் ஆ‌கியோ‌ரிட‌ம ் தொட‌ர்‌ந்த ு நட‌த்த‌‌ப்படு‌ம ் ‌ விசாரணை‌‌யி‌ல ் மேலு‌ம ் ப ல பு‌தி ய தகவ‌ல்க‌ள ் வெ‌ளியாகு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments