Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய எ‌ரிச‌க்‌தி கொ‌ள்கை‌யி‌ல் ‌விலை ‌நி‌ர்ண‌யத்‌தி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம்: ‌பிரதம‌ர்!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (14:07 IST)
நா‌ம ் நமத ு எ‌ரிபொரு‌ள ் தேவை‌யி‌ல ் பெரு‌ம்பகு‌தி‌க்க ு அ‌ன்‌னி ய நாடுகளை‌ச ் சா‌ர்‌ந்து‌ள்ளதா‌ல ், ச‌ர்வதே ச ச‌ந்தைக‌ளி‌ல ் ஏ‌ற்படு‌ம ் ‌ நிலைய‌ற் ற த‌ன்மை‌க்க ு நா‌ம ் ப‌லியா‌கிறோ‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள் ள ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், அதை‌த ் தடு‌க் க நமத ு பு‌தி ய எ‌ரிச‌க்‌தி‌க ் கொ‌ள்கை‌யி‌ல ் ‌ வில ை ‌ நி‌ர்ணய‌‌த்‌‌தி‌ற்க ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌‌ர ்.

மேலு‌ம ், அய‌ல்நாடுக‌ளி‌ன ் எ‌‌ண்ணெ‌ய ் வள‌ங்களை‌க ் க‌ண்ட‌றி‌ந்த ு அவ‌ற்றை‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் வா‌ய்‌ப்புகள ை நமத ு எ‌‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்களு‌க்க ு ஏ‌ற்படு‌த்‌தி‌த ் தருவத‌ன ் மூல‌மு‌ம ் ‌ வில ை ஏ‌ற்ற‌த்தை‌ச ் சமா‌ளி‌க் க முடியு‌ம ் எ‌ன்று‌‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

கட‌ந் த ‌ சி ல மாத‌ங்களா க ச‌ர்வதேச‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் க‌ச்ச ா எ‌‌ண்ணெ‌ய ் ‌ வில ை ‌ நிலைய‌ற்ற ு இரு‌ப்பதா‌ல ் இ‌ந்‌திய‌ச ் ச‌ந்தைக‌ளி‌ல ் பெரு‌ம ் பா‌தி‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டத ு. இதனா‌‌ல ், பு‌தி ய ஒரு‌ங்‌கிணை‌‌ந் த எ‌ரிச‌க்‌தி‌க ் கொ‌ள்க ை வரைவ ை ம‌த்‌தி ய ‌ தி‌ட்ட‌க ் குழ ு உருவா‌க்‌கியு‌ள்ளத ு.

இ‌ந்த‌க ் கொ‌ள்க ை வரை‌வி‌ன ் ‌ மீத ு ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா ன ‌ தி‌ட்ட‌க ் குழ ு கூ‌ட்ட‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌‌ங ் தலைமை‌யி‌ல ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந்தத ு. எ‌ரிச‌க்‌த ி அமை‌ச்ச‌ர ் சு‌‌சி‌ல ் குமா‌ர ் ‌ ஷி‌ண்ட ே, பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌‌ள ி ‌ தியோர ா, புது‌ப்‌பி‌க்க‌த்த‌க் க எ‌ரிச‌க்‌த ி அமை‌ச்ச‌ர ் ‌ விலா‌ஸ ் மு‌ட்டெ‌ம்வா‌ர ், ‌ தி‌ட்ட‌க ் குழு‌த ் துணை‌த ் தலைவ‌ர ் மா‌ன்டெ‌க ் ‌ சி‌ங ் அலுவா‌லிய ா ஆ‌கியோ‌ர ் உ‌ட்பட‌ப ் பல‌ர ் கல‌ந்துகொ‌ண்டன‌ர ்.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌‌ச ் ச‌‌ந்‌தி‌த் த ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ்," பு‌தி ய எ‌ரிச‌க்‌தி‌க ் கொ‌ள்கை‌ வரை‌வி‌‌ன ் எ‌ல்ல ா அ‌ம்ச‌ங்களையு‌ம ் உடனடியா க அம‌ல்படு‌த் த முடியாத ு. இ‌ன்னு‌ம ் ‌ விவா‌தி‌க் க வே‌ண்டியு‌ள்ளத ு" எ‌‌ன்றா‌ர ்.

நா‌ம ் நமத ு எ‌ரிபொரு‌ள ் தேவை‌யி‌ல ் பெரு‌ம்பகு‌தி‌க்க ு அ‌ன்‌னி ய நாடுகளை‌ச ் சா‌ர்‌ந்து‌ள்ளதா‌ல ், ச‌ர்வதே ச ச‌ந்த ை ‌ விலைக‌ளி‌ல ் ஏ‌ற்படு‌ம ் ‌ நிலைய‌ற் ற த‌ன்மை‌க்க ு நா‌ம ் ப‌லியா‌கிறோ‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த் த அவ‌ர ், அத‌ற்கே‌ற்றவாற ு நமத ு எ‌ரிச‌க்‌த ி கொ‌ள்கைய ை மா‌ற்‌றியமை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌‌ன்றா‌ர ்.

‌ வில ை ‌ நி‌ர்ண‌ய‌‌ம ், ச‌ர்வதே ச நாடுக‌ளி‌ன ் எ‌ண்ணெ‌ய ் வள‌ங்கள ை ஒ‌ப்ப‌ந் த அடி‌ப்படை‌யி‌ல ் நமத ு எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்க‌ள ் கை‌ப்ப‌ற்‌ற ி பய‌ன்படு‌த்துவத ு உ‌ள்‌ளி‌ட் ட நடவடி‌க்கைகளு‌க்க ு நமத ு எ‌ரிச‌க்‌தி‌க ் கொ‌ள்கை‌யி‌ல ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் தர‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் ‌ பிரதம‌ர ்.

இ‌ந் த மா த இறு‌தி‌யி‌ல ் அமெ‌ரி‌க்க ா செ‌ல்லவு‌ள் ள ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌திடுவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் பு‌தி ய எ‌ரிச‌க்‌தி‌க ் கொ‌ள்க ை தொட‌ர்பா க ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க ‌ தி‌ட்ட‌க ் குழ ு கூ‌ட்ட‌த்த ை ‌ பிரதம‌ர ் கூ‌‌ட்டினா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

Show comments