Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல் பது‌ங்கு கு‌ழி அ‌‌‌ழி‌ப்பு: ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல்!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:45 IST)
வட‌க்க ு கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் பது‌ங்க ு கு‌ழ ி ஒ‌‌ன்ற ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ு அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ், அ‌தி‌லிரு‌ந்த ு வெட ி கு‌‌ண்டுக‌ள ், கையெ‌ற ி கு‌ண்டுக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்க ர ஆயுத‌ங்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

வட‌‌க்க ு கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல ் உ‌ள் ள ஆன‌ந்‌த்நா‌‌க ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் மக‌ம ் என‌ப்படு‌ம ் வன‌ப்பகு‌தி‌யி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் தேடுத‌‌ல ் வே‌ட்ட ை நட‌த்‌தின‌ர ். மர‌ங்க‌ள ், புத‌ர்க‌ள ் ‌ நிறை‌‌‌‌ந் த அட‌ர்‌ந் த கா‌ட்டி‌ற்கு‌ள ் ‌ நீ‌ண் ட நேர‌ம ் நட‌த்த‌ப்ப‌ட்ட‌ தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் பது‌ங்க ு கு‌ழ ி ஒ‌ன்ற ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டத ு.

‌ தீ‌விரவா‌திக‌ள ் பய‌ன்படு‌‌த்‌தியதாக‌க ் கருத‌ப்படு‌ம ் அ‌ந்த‌க ் கு‌ழி‌க்கு‌ள ் பது‌க்‌க ி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த 36 கையெ‌ற ி கு‌ண்டுக‌ள ், 10 எ‌‌ரிகணைக‌ள ், ஒர ு ‌ பீர‌ங்‌க ி கு‌ண்ட ு உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்க ர ஆயுத‌‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்க ர ஆயுத‌ங்க‌‌‌ள ் உடனடியா க அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்ற ு பாதுகா‌‌ப்பு‌ப ் படை‌ செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்ற ன.

இத ு தொட‌ர்பா க யாரு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

Show comments