Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக‌ப் பொருளாதார‌ம்: ‌பிரதம‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (15:09 IST)
உலக‌ப ் பொருளாதார‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ‌ வீ‌ழ்‌ச்‌சியா‌ல ் இ‌ந்‌திய‌ப ் பொருளாதார‌த்‌தி‌ல ் பா‌தி‌ப்ப ு ஏ‌ற்படா த வகை‌யி‌ல ் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்குமாறு அமை‌ச்ச‌ர் களை‌ப் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு உ‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்க‌ப ் ப‌ங்கு‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பெரு‌ம ் ச‌ரிவை‌த ் தொட‌ர்‌ந்த ு உலக‌ப ் பொருளாதார‌ம ் பா‌தி‌க்க‌ப்படலா‌ம ் எ‌ன் ற கரு‌த்த ு உருவா‌கியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், அத ு இ‌ந்‌திய‌ப ் பொருளாதார‌த்த ை பா‌தி‌‌‌‌த்து‌விட‌க ் கூடாத ு எ‌ன்பத‌ற்கா க ம‌த்‌தி ய அரச ு ப‌ல்வேற ு நடவடி‌க்கைகள ை எடு‌த்த ு வரு‌கிறத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த பொருளாதா ர ‌ விவகார‌ங்களு‌க்கா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌‌தி‌ற்கு‌த ் தலைம ை வ‌கி‌த் த ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், உலக‌ப ் பொருளாதாரத்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ‌ வீ‌ழ்‌ச்‌ச ி இ‌ந்‌தியாவ ை பா‌தி‌க்காத ு எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதுட‌ன ், உலக‌ப ் பொருளாதார‌த்‌தி‌ன ் மா‌ற்ற‌ங்கள ை கூ‌ர்‌ந்த ு கவ‌னி‌க்குமாற ு அமை‌ச்ச‌ர்களை‌க ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ஊர க மே‌ம்பா‌ட்டு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ரகுவ‌ன்‌ஸ ் ‌ பிரசா‌த ் ‌ சி‌ங ், " உலக‌ப ் பொருளாதா ர ‌ நிலவர‌ம ் கு‌றி‌த்த ு ‌ மிகவு‌ம ் எ‌ச்ச‌ரி‌க்கையா க இரு‌க்குமாற ு அமை‌ச்ச‌ர்களை‌‌ப ் ‌ பிரதம‌ர ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர ்" எ‌ன்றா‌ர ்.

அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற ‌ நி‌‌‌த ி அமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ், அமெ‌ரி‌க்க‌ப ் ப‌‌ங்கு‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ச‌ரிவ ு இ‌ந்‌திய‌ப ் பொருளாதார‌த்த ை பெ‌ரி ய அள‌வி‌ல ் பா‌தி‌க்காத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ் எ‌ன்று‌‌ம ் ரகுவ‌ன்‌ஸ ் ‌‌ பிரசா‌த ் ‌ சி‌ங ் கூ‌‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

Show comments