Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் ரோபோ! மத்திய அரசிற்கு டி.ஆர்.டி.ஓ. விற்கிறது!

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2008 (19:05 IST)
பயங்கரவாதிகள ் வைக்கும ் குண்டுகள ை கண்டுபிடித்த ு செயலிழக்கச ் செய்யும ் இயந்தி ர மனிதன ை ( ரோப ோ) உருவாக்கி ய இந்தியாவின ் பாதுகாப்ப ு ஆராய்ச்ச ி- மேம்பாட்டுக ் கழகம ் ( ட ி. ஆர ். ட ி.ஓ), அதன ை உள்துற ை அமைச்சகத்திற்க ு விற்பன ை செய்யப ் பேச ி வருகிறத ு.

நமத ு நாட்டின ் பாதுகாப்ப ை மேம்படுத் த உள்நாட்டுத ் தொழில்நுட்பத்த ை பயன்படுத்த ி அக்ன ி, பிருதிவ ி உள்ளிட் ட ஏவுகணைகள ை உருவாக்கி ய ட ி. ஆர ். டி ஓ., மறைத்த ு வைக்கப்பட்டிருக்கும ் வெட ி குண்டுகள ை கண்டுபிடித்த ு செயலிழக்கச ் செய்யும ் ரோபோக்கள ை உருவாக்கியுள்ளத ு. இந் த ரோபோக்கள ை காஷ்மீரிலும ், தீவிரவாதிகளின ் தாக்குதல ் அதிகம ் நடக்கும ் வ ட கிழக்க ு மாநிலங்களிலும ் ஏற்கனவ ே பயன்படுத்த ி சோதன ை செய்தத ு. வெட ி குண்டுகள ை கண்டுபிடிப்பத ு மட்டுமின்ற ி, அதன ை செயலிழக்கச ் செய் ய ஆட்கள ை பயன்படுத்தாமல ் இந் த ரோபோக்கள ை பயன்படுத்த ி செயலிழக்கச ் செய்தனர ்.

தற்பொழுத ு, பெங்களுர ு, அகமதாபாத ், டெல்ல ி உள்ளிட் ட நகரங்களில ் அடுத்தடுத்த ு தொடர ் குண்ட ு வெடிப்புகள ் நடந்ததையடுத்த ு, குண்டுகள ை கண்டுபிடித்த ு அகற்றும ் மூன்ற ு விதமா ன ரோபோக்கள ை உள்துற ை அமைச்சகத்திற்க ு வழங் க ட ி. ஆர ். ட ி.ஓ. பேச ி வருவதா க அதன ் நிர்வாகிகள ் தெரிவித்துள்ளனர ்.

DRDO PhotoDRDO
இவற்றில ் முக்கியமானத ு, ஆர ்.ஓ. வ ி. என்றழைக்கப்படும ் தூரத்திலிருந்த ே குண்டுகள ை செயலிழக்கச ் செய்யும ் ரோபோவாகும ் (Remotely operated bomb disposal vehicle). சுஜாவ ் என்றழைக்கப்படும ் மற்றொர ு மின்னனுக்க ு கருவ ி குண்டுகள ை முடக்கச ் செய்யக ் கூடியத ு. சஃபார ி எனும ் மற்றொர ு ரோப ோ, கண்ண ி வெட ி குண்டுகள ை செயலிழக் க வைக்கும ் மின்னன ு சாதனம ் என்ற ு இவ்வமைப்பின ் விஞ்ஞான ி கூறியுள்ளார ்.

ஆர ்.ஓ. வ ி. ஆனத ு குண்டுகள ை கண்டுபிடிப்பதற்க ு மட்டுமின்ற ி, கண்ண ி வெடிகள ், அண ு - உயிர ி - ரசாய ன வெடிப் பெருட்களையும ் கண்டுபிடிக் க வல்லதாகும ்.

இந் த மூன்ற ு ரோபோக்களையும ் 10 பொறியாளர்களைக ் கொண் ட குழ ு 5 ஆண்டுக்கா ல தொடர ் ஆராய்ச்சியில ் வடிவமைத்ததா க அந் த விஞ்ஞான ி கூறியுள்ளார ். இவைகளைப ் பயன்படுத்துவதன ் மூலம ், இப்படிப்பட் ட ஆபத்தா ன பணிகளில ் ஈடுபடுத்தப்பட்ட ு, குண்டுகள ் வெடித்த ு நமத ு வீரர்கள ் பலர ் உய ி‌ ரிழக்கும ் நில ை தவிர்க்கப்படுகிறத ு.

ஆர ்.ஓ. வ ி. நான்க ு புகைப்படக ் கருவிகள ் பொறுத்தப்பட்டத ு, 550 மீட்டர ் தூரத்திலிருந்த ு சந்தேகத்திற்குரி ய எந்தப் பொருளையும ் ஆராய்ந்த ு, வெட ி குண்டா க இருப்பின ் செயலிழக்கச ் செய்யக்கூடியதாகும ். இதில ் பொறுத்தப்பட்டுள் ள நுண ் கதிர ் அல ை வீசிகள ், பெட்டிகளிலும ், பைகளிலும ் உள் ள பொருட்களையும ் துல்லியமா க கண்டறியக ் கூடியவ ை.

இந் த ரோப ோ, சாலைகளிலும ், வராண்டாக்களிலு‌ம ் மட்டுமின்ற ி, படிகளிலும ் ஏறிச ் செல்லக ் கூடியத ு. எனவ ே கட்டடங்களில ் குண்டுகள ் வைக்கப்பட்டிருந்தாலும ் இவைகள ை பயன்படுத்தலாம ் என்ற ு ட ி. ஆர ். ட ி.ஓ. கூறுகிறத ு.

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments