Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன்சார த‌ட்டு‌ப்பாடு: ம‌த்‌திய அரசு ‌விள‌க்க‌ம்!

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2008 (17:01 IST)
யுரே‌னிய‌ம ் ப‌ற்றா‌க்குற ை உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு காரண‌ங்களா‌ல ் நமத ு நாட ு முழுவது‌ம ் ‌ மி‌ன்சார‌த ் த‌ட்டு‌ப்பாட ு ‌ நிலவுவதா க மத்திய வர்த்தகம ், மின்சக்தித் துறை இணையமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அவ‌ரிட‌ம ், தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குற ை ஏ‌ற்பட‌க ் காரண‌ம ் எ‌ன் ன எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, யுரேனியப் பற்றாக்குறையால் கல்பாக்கத்தில் உற்பத்தி திறனான 440 மெகாவாட்டைவிட குறைவாக, அதாவது 180 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாவதாகவும், கெய்டாவிலும் உற்பத்தித்திறனைவிட குறைவாக-300 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாவதாகவும் தெரிவித்தார்.

எரிவாயு திட்டங்களில் போதுமான உற்பத்தி இல்லாதது, நெய்வேலியில் கூடுதல் சுரங்கம் அமைக்கும் பணியால் தாமதம், பருவமழை பொய்த்தது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்திலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்திலும் மின் தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கூடங்குளத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் உற்பத்தி துவங்கும்போது 1000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்க ு‌ ம ் எ‌ன்றா‌ர ் அமை‌ச்ச‌ர ் ஜெயரா‌ம ் ரமே‌ஷ ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments