Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.40 கோடி போதைப் பொருள் பறிமுதல்: சென்னைவா‌சி உள்பட 6 பேர் கைது!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (19:31 IST)
ஆ‌ந்‌திரா‌வி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட சோதனை‌யி‌ல ் ர ூ.40 கோட ி ம‌தி‌ப்பு‌ள் ள போதை‌ப ் பொரு‌ட்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள்ள ன. இத ு தொட‌ர்பா க செ‌ன்னையை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர ் உ‌ட்ப ட 6 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர ்.

ஆம்பீட்டாமைன், மீத்தாம்பீட்டாமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ஈபெட்ரின் போதைப் பொருள் ஆந்திராவில் ஐதராபாத், நெல்லூர் ஆகிய இடங்களில் அதிகளவில் தயாரிக்கப்படுவதாக ஐதராபாத் மண்டல வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடு‌த்த ு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருந்துப் பொருள் ஆய்வுக்கழகம் உள்பட 6 இடங்களிலும் நெல்லூரில் உள்ள தொழிற்கூடத்திலும் கடந்த 15, 16-ஆம் தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ஐதராப ா‌ த்தில் 100 கிலோ ஈபெட்ரின், 5 கிலோ அசிடிக் அன்ஹைட்ரைடு, ரூ.52 லட்சம் ரொக்கம் ஆகியவையும ், நெல்லூரில் 700 கிலோ ஈபெட்ரின், 850 கிலோ அசிடிக் அன்ஹை‎ட்ரைடு, 20 ஆயிரம் கிலோ சூடோ ஈபெட்ரின் ஆ‌கியவையு‌ம ் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.40 கோடியாகும்.

இது தொடர்பா க‌ ப் பலரிடம் நட‌த்த‌ப்ப‌ட் ட விசாரண ை‌ யி‌ல ் போதைப் பொருள் தயாரிப்பு, கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக ஐதராபாத், மும்பை, சென்னை நகரங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments