Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌‌ந்‌தியா- வ‌ங்கதேச‌ம் கட‌ல் எ‌ல்லை‌ப் பே‌ச்சு உட‌ன்பாடு இ‌ன்‌றி முடி‌ந்தது!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (18:13 IST)
வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் எ‌ல்ல ை ‌ பி‌ரி‌‌த்து‌க்கொ‌ள்வத ு தொட‌ர்பா க இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கட‌ந் த மூ‌ன்ற ு நா‌ட்களா க நட‌ந் த தொ‌ழி‌ல்நு‌ட் ப அள‌விலா ன பே‌ச்ச ு உட‌ன்பாட ு ஏது‌மி‌ன்‌ற ி முடி‌ந்தத ு.

இர‌ண்ட ு நாடுகளு‌க்கு‌ம ் பொதுவா ன ஹ‌ரியப‌ங்க ா ஆ‌‌ற்ற ு முக‌த்துவார‌த்‌தி‌ல ் எ‌ல்ல ை ‌ பி‌ரி‌ப்ப‌தி‌ல ் கரு‌த்துவேறுபாட ு ஏ‌ற்ப‌ட்டத ே பே‌ச்‌சி‌ல ் உட‌ன்பாட ு ஏ‌ற்படாதத‌‌ற்க ு காரண‌ம ் எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் எ‌ல்ல ை ‌ பி‌ரி‌த்து‌க்கொ‌ள்வத ு தொட‌ர்பா க இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு‌ம ் இடை‌யி‌‌ல ் தொ‌ழில‌்நு‌ட் ப அள‌விலா ன பே‌ச்ச ு வ‌ங்கதேச‌த ் தலைநக‌ர ் டா‌க்கா‌வி‌ல ் கட‌ந் த மூ‌ன்ற ு நா‌ட்களா க நட‌ந்த ு வ‌ந்தத ு. காரசாரமா ன ‌ விவாத‌ங்க‌ள ் ‌ நிறை‌ந் த இ‌ந்த‌ப ் பே‌ச்ச ு இ‌ன்ற ு உட‌ன்பாட ு ஏது‌மி‌ன்‌ற ி முடி‌ந்தத ு.

இத‌ன்‌பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த வ‌ங்கதே ச கூடுத‌ல ் அயலுறவு‌ச ் செயல‌ர ் எ‌ம ்.ஏ. க ே. முகமத ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பேசுகை‌யி‌ல ், " இர‌ண்ட ு நாடுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் பொது‌வா க உ‌ள் ள ஹ‌ர ி யப‌ங்க ா ஆ‌ற்‌றி‌ன ் ‌ நீரோ‌ட்ட‌ம ் தொட‌ர்பா க எ‌ங்களு‌க்கு‌ள ் கரு‌த்த ு வேறுபாட ு உ‌ள்ளத ு." எ‌ன்றா‌ர ்.

பே‌ச்ச ை முடி‌‌த்து‌க்கொ‌ண்ட ு வேகமா க வெ‌ளியே‌றி ய இ‌ந்‌திய‌க ் குழு‌வி‌ன ் தலைவ‌ர ் ‌ ப ி. ஆ‌ர ். ரா‌‌‌வ ், " நா‌ங்க‌ள ் ஒர ு அ‌ற்புதமா ன ‌ விவா‌த‌த்த ை நட‌த்‌தியு‌ள்ளோ‌ம ். ப‌ல்வேற ு கரு‌த்து‌க்க‌ள ், வா‌ய்‌ப்புக‌ள ் கு‌றி‌த்த ு நா‌ங்க‌ள ் ப‌ரி‌சீலன ை செ‌ய்தோ‌ம ்." எ‌ன்றா‌ர ்.

ஹ‌ர ி யப‌ங்க ா ஆ‌ற்‌றி‌ன ் ம‌த்‌தி ய ‌ நீரோ‌ட்ட‌ம ் ‌ கிழ‌க்கு‌த ் ‌ திசை‌யி‌ல ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள இ‌ந்‌திய ா அத‌ற்கா ன ஆதார‌ங்களையு‌ம ் சம‌ர்‌ப்‌பி‌த்து‌ள்ளத ு. ‌ நீரோ‌ட்ட‌ம ் வட‌க்க ு த‌ல்ப‌ட்ட ி பகு‌தி‌யி‌ல்தா‌ன ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு கூ‌றி ய வ‌ங்கதேசமு‌ம ் அத‌ற்கா ன ஆதார‌ங்களை‌ச ் சம‌ர்‌ப்‌பி‌த்து‌ள்ளத ு.

இ‌தி‌ல ், மேல ே கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள் ள த‌ல்ப‌ட்ட ி ‌ தீவ ு கட‌ல ் பகு‌த ி யாரு‌க்‌கு‌ச ் சொ‌ந்த‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் கட‌ந் த ப ல ஆ‌ண்டுகளா க இர ு நாடுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ‌ பிர‌ச்சன ை இரு‌ந்த ு வரு‌கிறத ு. இத‌ற்‌கிடை‌யி‌ல ் ஹ‌ர ி யப‌ங்க ா ஆற ு பலமுற ை தனத ு போ‌க்க ை மா‌‌ற்‌றி‌க்கொ‌ண்டு‌ள்ளதா‌ல ் ‌ பிர‌ச்சன ை இ‌ன்னு‌ம ் ‌ சி‌க்கலா‌கியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments