Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே‌ற்கு வ‌ங்க‌த்‌தி‌ல் கட‌ல் ‌சீ‌ற்ற‌ம்: 20,000 பே‌ர் வெ‌ளியே‌ற்ற‌ம்!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (16:44 IST)
வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட குறை‌‌ந் த கா‌ற்றழு‌த்த‌த ் தா‌ழ்வ ு மைய‌ம ் காரணமா க மே‌ற்க ு வ‌ங்கா ள மா‌நில‌‌‌ம ் ‌ கிழ‌க்க ு ‌ மி‌ட்னாபூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌‌ன ் கட‌ற்கரையோர‌ப ் பகு‌திக‌ளி‌ல ் 15 அட ி உயர‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌‌ல ் எழு‌ந் த அலைகளா‌ல ் 20 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ கிராம‌‌ங்க‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் 20,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் பாதுகா‌ப்பா ன இட‌ங்களு‌க்க ு அ‌ப்புற‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

‌ கிழ‌க்க ு ‌ மி‌ட்னாபூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் கெஜூ‌ர ி வ‌ட்ட‌ம ், ரா‌ம்நக‌ர ் வ‌ட்ட‌ம ் ஆ‌கி ய பகு‌திக‌ளி‌ல ் 64 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ‌ நீளமு‌ள் ள கட‌ற்கர ை பகு‌‌திக‌ளி‌‌ல ் கட‌ல ் ‌ சீ‌ற்ற‌ம ் காரணமா க வெ‌ள்ள‌ம ் சூ‌‌ழ்‌ந்து‌ள்ளத ு. இதனா‌ல ் அ‌ங்க ு வ‌சி‌க்கு‌ம ் ம‌க்க‌ள ் அனைவரு‌ம ் பாதுகா‌ப்பா ன இட‌ங்களு‌க்க ு அ‌ப்புற‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ு ‌ நிவார ண முகா‌ம்க‌ளி‌ல ் த‌ங் க வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ், ரா‌ம ் நக‌ர ், ச‌ங்க‌ர்பூ‌ர ், கெஜூ‌ர ி, ஈ‌க்ர ா உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள தடு‌ப்பு‌‌ச ் சுவ‌ர்க‌ள ் அனை‌த்து‌ம ் கட‌‌ல ் ‌ சீ‌ற்ற‌த்தா‌ல ் சேதமடை‌ந்து‌ள்ள ன எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

சேத‌த்த ை ம‌தி‌ப்‌பிடு‌ம ் ப‌ண ி தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

உள்ளத்தில் தமிழ் உலகிற்கு ஆங்கிலம்.. இரு மொழி கொள்கையால் வெல்வோம்.. ஈபிஎஸ்

மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டம்.. திமுக அதிரடி அறிவிப்பு..!

Show comments