Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுரே‌னிய‌ம் க‌ண்ட‌றிவ‌தி‌ல் நுழை‌கிறது ஓ.எ‌ன்.‌ஜி.‌சி.!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (14:16 IST)
ம‌த்‌தி ய அர‌சி‌‌ன ் யுரே‌‌னிய‌ம ் கா‌ர்பரேச‌ன ் ஆஃ‌ப ் இ‌ந்‌திய ா ‌ நிறுவன‌த்துட‌ன ் இணை‌ந்த ு யுரே‌னிய‌ம ் க‌ண்ட‌‌றியு‌ம ் ப‌ணி‌யி‌ல ் ஒர ு மா த கால‌த்‌தி‌‌ற்கு‌ள ் ஈடுப ட உ‌ள்ளதா க நமத ு நா‌ட்டி‌‌ன ் ‌ மிக‌ப்பெ‌ரி ய எ‌ண்ணெ‌ய ் ம‌ற்று‌ம ் இய‌ற்க ை எ‌ரிவாய ு ‌ நிறுவனமா ன ஓ. எ‌ன ்.‌ ஜ ி.‌ ச ி. அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

" நமத ு நா‌ட்டி‌ல ் யுரே‌னிய‌ப ் படிவுக‌ள ் உ‌ள் ள இட‌ங்களை‌க ் க‌ண்ட‌றி‌யு‌ம ் ப‌ணி‌யி‌ல ் நுழைவத‌ற்கா ன ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் ஒர ு மா த கால‌த்‌தி‌ற்கு‌ம ் நா‌ங்க‌ள ் கையெழு‌த்‌திடவு‌ள்ளோ‌‌ம ்" எ‌ன்ற ு ஓ. எ‌ன ்.‌ ஜ ி.‌ ச ி. ‌ நிறுவன‌த்‌தி‌ன ் முத‌ன்ம ை ‌ நி‌ர்வா க இய‌க்குந‌ர ் ஆ‌ர ். எ‌ஸ ். ச‌ர்ம ா செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ற்கா ன ப‌ரி‌ந்துரை‌க்க ு ஓ‌.எ‌ன ்.‌ ஜ ி.‌‌ ச ி., யுரே‌னிய‌ம ் கா‌ர்பரேச‌ன ் ஆஃ‌ப ் இ‌ந்‌திய ா ஆ‌கி ய இர‌ண்ட ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் ‌ நி‌ர்வா க அ‌திகா‌ரிகளு‌ம ் ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்‌கி‌வி‌ட்ட ன.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு நடைமுறை‌க்க ு வ‌ரவு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், யுரே‌னிய‌ வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்க ு ந‌ல் ல வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளத ு எ‌ன்றா‌ர ் ச‌ர்ம ா.

உல‌கி‌ல ் உ‌ள் ள யுரே‌‌னிய‌ம ் படிவுக‌ளி‌ல ் 0.8 ‌ விழு‌க்கா‌ட்டை‌த ் த‌ன்னக‌த்த ே வை‌த்து‌ள் ள இ‌ந்‌திய ா, 2020 இ‌ல ் அண ு ச‌க்‌த ி மூல‌ம ் 20,000 மெக ா வா‌ட ் ‌ மி‌ன்சார‌த்த ை உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு செ‌ய‌ல்படு‌த்‌த ி வரு‌ம ் ‌ தி‌ட்ட‌ங்களை‌ப ் பூ‌ர்‌த்‌த ி செ‌ய் ய 78,000 ட‌ன ் யுரே‌‌னிய‌ம ் தேவை‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கண‌க்‌கிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments