Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1950 வ‌ர்‌த்தக உட‌ன்படி‌க்கையை புது‌ப்‌பி‌க்க இ‌ந்‌தியா- நேபாள‌‌ம் ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (13:21 IST)
1950 இ‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் நேபாள‌த்‌தி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கையெழு‌த்தா ன இருதர‌ப்ப ு வ‌ர்‌த்த க உட‌ன்படி‌‌க்கையை‌‌ த‌ற்போதை ய அர‌சிய‌ல ், வ‌ர்‌த்தக‌ச ் சூழலு‌க்க ு ஏ‌ற்றவாற ு புது‌ப்‌பி‌க் க இர‌ண்ட ு நாடுகளு‌ம ் ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌‌ரி‌‌வி‌த்து‌ள்ள ன.

58 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு 1950 ஆ‌ம ் ஆ‌ண்ட ு இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் நேபாள‌த்‌தி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கையெழு‌‌த்‌திட‌ப்ப‌ட் ட இருதர‌ப்ப ு வ‌ர்‌த்த க உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ச ் சாதகமா ன அ‌ம்ச‌ங்க‌ள ் கூடுதலா க இரு‌க்‌கிறத ு எ‌ன்ற ு நேபா ள மாவோ‌யி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யின‌ர ் கரு‌த்து‌த ் தெ‌ரி‌வி‌‌த்‌திரு‌ந்தன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் த‌ற்போத ு நேபாள‌த்‌தி‌ல ் ம‌ன்னரா‌ட்‌ச ி ஒ‌ழி‌ந்த ு நாடாளும‌ன்ற‌ ஜனநாய க ஆ‌ட்‌ச ி அமை‌ந்து‌ள்ளதா‌ல ், இ‌ந்‌தியாவுட‌ன ் வ‌ர்‌த்த க உறவுகள ை வலு‌ப்படு‌த்‌தி‌க்கொ‌ள் ள அ‌ந்நா‌ட்ட ு அரச ு ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு இ‌ந்‌தி ய அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ் கூறுகை‌யி‌ல ், " இ‌ந்‌தியாவுடனா ன 1950 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வ‌ர்‌த்தக‌ப ் போ‌க்குவர‌த்த ு உட‌ன்படி‌‌க்கையை‌ப ் புது‌ப்‌பி‌த்த ு மே‌ம்படு‌த் த நேபாள‌ம ் ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. நா‌ங்களு‌‌ம ் அத‌ற்கு‌த ் தயாரா க உ‌ள்ளோ‌ம ்." எ‌ன்றா‌ர ்.

வ‌ர்‌த்த க உட‌ன்படி‌க்கைய ை மறுப‌ரி‌சீலன ை செ‌ய்த ு மே‌ம்படு‌த்துவத ு கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா ன இர ு நாடுக‌ளி‌ன ் அயலுறவு‌ச ் செய‌ல‌ர்க‌ள ் கூ‌ட்ட‌ம ் ‌ விரை‌வி‌ல ் நட‌க்கு‌ம ் எ‌ன்று‌‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments