Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (20:50 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் இருவரு‌ம ் படை‌யின‌ர ் ஒருவரு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

கு‌ப்வார ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் சோன ா ‌ பி‌ண்ட ி க‌ல ி எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ஊடுரு‌வி ய ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் நமத ு படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை மோத‌ல ் வெடி‌த்தத ு.

இ‌ந்த‌ச ் ச‌ண்டை‌யி‌ல ் நமத ு பட ை ‌ வீர‌ர ் ஜெக‌ந்நா‌த ் ம‌ண்ட‌ல ் எ‌ன்பவ‌ர ் படுகாயமடை‌ந்த ு மரு‌த்துவமனை‌க்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ல்ல‌ப்படு‌ம ் வ‌ழி‌யி‌ல ் இற‌ந்தா‌ர ்.

இதையடு‌த்த ு அ‌ந்த‌ப ் பகு‌த ி முழுவது‌ம ் சு‌ற்‌ற ி வளை‌க்க‌ப்ப‌ட்ட ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌லி‌ல ் ‌ தீ‌விரவா‌‌திக‌‌‌ள ் இருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். தேடுத‌ல ் வே‌ட்ட ை தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வரு‌கிறத ு எ‌ன்ற ு பாதுகா‌ப்ப ு தர‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments