Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைகிறது!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (20:31 IST)
வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து இன்று கரையைக் கடக் க‌ க்கூடு‌ம ் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒ‌ரிச ா கரையோர‌ப ் பகு‌த ி ‌ ச‌ண்டபா‌லி‌‌யி‌ல ் இரு‌ந்த ு 130 ‌ கிலே ா ‌ மீ‌ட்‌ட‌ர ் தொலை‌வி‌ல ் அட்ச ரேசை 20.5 டிகிரி வடக்கும், தீர்க்க ரேகை 87.5 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளத ு.

இத ு மேலும் வலுவடைந்த ு வடமே‌ற்கு‌த் ‌திசை‌யி‌ல் நக‌ர்‌ந்த ு, சண்டபாலி அருகே இன்று மாலை கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகாவின் வடக்கு பகுதிகளிலும், தெலுங்கானா, ஆந்திராவின் கரையோரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கு கரையோரப் பகுதிகளிலும், தெலுங்கானா, மற்றும் கர்நாடகாவின் கரையோரப் பகுதிகளிலும் பரவலாக பல‌த்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூ‌றியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments