Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீ‌ர்‌ப் ப‌ங்‌‌கீ‌ட்டு உட‌ன்படி‌க்கையை இ‌ந்‌தியா ‌மீறு‌கிறது: பா‌கி‌ஸ்தா‌ன் புகா‌ர்!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (20:24 IST)
இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌யிலா ன ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு உட‌ன்படி‌க்கைய ை இ‌ந்‌‌திய ா தொட‌ர்‌ந்த ு ‌ மீ‌று‌கிறத ு எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌‌யி‌ல ் ஓடு‌ம ் சேனா‌ப ் ஆ‌ற்‌றி‌‌ற்க ு குறு‌க்க ே க‌‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள ப‌க்‌லிஹா‌ர ் அணை‌யி‌ல ் இரு‌‌ந்த ு ‌ திற‌ந்து‌விட‌ப்படு‌ம ் ‌ நீ‌ரி‌ன ் அளவ ை குறை‌த்து‌ள்ளத‌ன ் மூல‌ம ், இர ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் 1960 இ‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு உட‌ன்படி‌க்கையை‌ இ‌ந்‌திய ா ‌ மீ‌று‌கிறத ு எ‌ன்று‌ கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ், இதுகு‌றி‌த்த ு ‌ விள‌க்குவத‌ற்கா க ‌ நிர‌ந் த இ‌ந்த‌ஸ ் ஆணைய‌ம ் அவசரமாக‌க ் கூ ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌ர்வர‌த்த ு குறை‌ந்து‌ள்ளதா‌‌ல ் ப‌ஞ்சா‌ப ் மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள பாசன‌ப ் பகு‌திக‌ளி‌‌ல ் க‌ரீ‌ப ் சாகுபட ி கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளதா க பா‌கி‌ஸ்தா‌ன ் நா‌ளித‌ழ்க‌ள ் தெ‌ரி‌வி‌‌க்‌‌கி‌ன்ற ன.

நெ‌ல ், கரு‌ம்ப ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌யி‌ர்களை‌ப ் பாதுகா‌க்கவு‌ம ், ‌ நீ‌ர்‌ப ் ப‌ற்றா‌க்குறையா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் இழ‌ப்பை‌க ் குறை‌க்கவு‌ம ் ம‌ங்கள ா அணை‌யி‌ல ் இரு‌ந்த ு வழ‌க்க‌த்த ை ‌ விட‌க ் கூடுதலா ன ‌ நீ‌ர ் ‌ திற‌ந்து‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதனா‌ல ் அ‌ந் த அணை‌யி‌ன ் பாசன‌த்‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் வர‌விரு‌க்கு‌ம ் ரா‌ப ி பரு வ சாகுபட ி பா‌தி‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்று‌ம ் அ‌ந்நா‌ளித‌ழ்க‌ள ் கூறு‌கி‌ன்ற ன.

மேலு‌ம ், சேனா‌ப ் ஆ‌ற்‌ற ு ‌ நீ‌ர்‌ப ் ப‌ற்றா‌க்குறையா‌ல ் நே‌ர்‌ந்து‌ள் ள ப‌யி‌ரிழ‌ப்‌பி‌ற்க ு இ‌ந்‌தியாதா‌ன ் ‌ நிவாரண‌ம ் த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் பா‌கி‌ஸ்‌தா‌ன ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

இத‌‌ற்‌கிடை‌யி‌ல ், இ‌ந்த‌ஸ ் ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு உட‌ன்படி‌க்கைய ை இ‌ந்‌திய ா ‌ மீ‌றியு‌ள்ளதாக‌‌க ் கட‌ந் த இர‌ண்ட ு மாத‌ங்க‌ளி‌ல ் 6 முற ை பா‌கி‌ஸ்தான ் புகா‌ர ் அ‌ளி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு ‌ நிர‌ந்த ர இ‌ந்த‌ஸ ் குழ ு ஆணைய‌ர ் சைய‌த ் ஜமா‌த ் அ‌ல ி ஷ ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் கவல ை கு‌றி‌த்து‌த ் தெ‌ரி‌வி‌ப்பத‌ற்கா க இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் உ‌ள் ள இ‌‌ந்‌‌திய‌த ் தூதர க அ‌திகா‌ரிய ை பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அலுவலக‌ம ் செ‌ப்ட‌ம்ப‌‌ர ் 5 ஆ‌ம ் தே‌த ி அழை‌த்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரிவ‌ி‌த்தா‌ர ்.

மேலு‌ம ், தனத ு ஆ‌க்‌கிர‌மி‌ப்‌ப ு கா‌ஷ்‌‌மீ‌ர ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ப‌‌க்‌லிஹா‌ர ் அணை‌யை‌ச ் சோதன ை செ‌ய்வத‌ற்க ு அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தியா‌விட‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் அனும‌த ி கே‌ட்டு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments