Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை தா‌ண்டிய வ‌ர்‌த்தக‌ம்: அடு‌த்த வார‌ம் பே‌ச்சு!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (18:25 IST)
அ‌க்டோப‌ர ் முத‌ல ் எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டை‌த ் தா‌ண்ட ி பா‌கி‌ஸ்தா‌‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ கா‌ஷ்‌மீ‌ர ் பகு‌தி‌யி‌ல ் வ‌ர்‌த்தக‌‌த்த ை துவ‌ங்குவத‌ற்கு‌த ் தயாராகு‌ம ் வகை‌யி‌ல ், இ‌‌ந்‌திய ா- பா‌கி‌‌ஸ்தா‌ன ் இடை‌யிலா ன கூ‌ட்ட ு நடவடி‌க்கை‌க ் குழ ு புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் அடு‌த் த வார‌ம ் கூடு‌‌கிறத ு.

ஸ்ரீநக‌ர ்- முசாபராபா‌த ், பூ‌ஞ்‌ச ்- ராவ‌ல்கோ‌ட ் வ‌ழி‌த்தட‌ங்க‌ளி‌ல ் பேரு‌ந்து‌ப ் போ‌க்குவர‌த்த ு எ‌ண்‌ணி‌க்கைய ை அ‌திக‌ரி‌ப்பத ு தொட‌ர்பா க கூ‌ட்ட ு நட‌வடி‌க்கை‌க ் குழ ு ‌ விவா‌தி‌க்கு‌ம ் எ‌ன்ற ு இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியாகு‌ம ் டா‌ன ் நா‌ளித‌ழ ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

மேலு‌ம ், எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டை‌த ் தா‌ண்டுவத‌‌ற்கா க மூ‌ன்ற ு பு‌தி ய நுழைவா‌யி‌ல்கள ை அடு‌த் த மாத‌‌ம ் அ‌‌றிமுக‌ம ் செ‌ய்வத ு தொட‌ர்பாகவு ம அ‌திகா‌ரிக‌ள ் ‌ விவா‌தி‌க்கவு‌ள்ளன‌ர ்.

கட‌ந் த ஜூல ை மாத‌ம ் நட‌ந் த இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு செயல‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல ் இட‌ம்பெறு‌ம ் பொரு‌ட்க‌‌ளி‌ன ் ப‌ட்டியலு‌ம ், இர‌ண்ட ு நாடுகளு‌ம ் பெ‌ற்று‌க்கொ‌ள் ள ‌ விரு‌ம்பு‌ம ் பொரு‌ட்க‌ளி‌ன ் ப‌ட்டியலு‌ம ் ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ன.

இ‌ந்‌தி ய அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ், பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவு‌ச ் செயல‌ர ் ச‌ல்மா‌ன ் பஷ‌ீ‌ர ் ஆ‌கியோ‌ர ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் எ‌ல்ல ை தா‌ண்டி ய வ‌ர்‌த்தக‌ம ் தொட‌ர்பா க மேலு‌ம ் ‌ சி ல முடிவுகளு‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

Show comments