Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஃ‌ப்தா‌ர் ‌விரு‌ந்தை ர‌த்து செ‌ய்தா‌ர் குடியரசு‌த் தலைவ‌ர்!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (17:53 IST)
குடியரசு‌த ் தலைவ‌ர ் மா‌ளிகை‌யி‌ல ் நடைபெறுவதா க இரு‌ந் த இ‌ஃ‌ப்தா‌ர ் ‌ விரு‌ந்த ு ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ளி‌ன ் ப‌ண்டிகையா ன ர‌ம்ஜா‌ன ் ப‌ண்டிகையையொ‌ட்ட ி குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா ப ா‌ ட்டி‌ல ் வரு‌ம ் 19 ஆ‌ம ் தே‌த ி குடியரசு‌த ் தலைவ‌ர ் மா‌ளிகை‌யி‌ல ் இ‌ஃ‌ப்தா‌ர ் ‌ விரு‌ந்த ு அ‌‌ளி‌ப்பதா க இரு‌ந்தத ு.

ஆனா‌ல ், புதுடெ‌ல்‌லி‌யி‌ல ் கட‌ந் த ச‌னி‌க்‌கிழம ை நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்ப ு, ‌ பீகா‌ரி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட வெ‌ள்ள‌ம ் ஆ‌கி ய துய ர ச‌ம்பவ‌ங்களை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு இ‌ஃ‌ப்தா‌ர ் ‌ விரு‌ந்த ு ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா க குடியரசு‌த ் தலைவ‌ர ் மா‌ளிக ை வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments