Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத‌‌வி ‌விலக‌த் தயா‌ர்: ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல்!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (17:19 IST)
அ‌ண்மை‌யி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள் ள பய‌ங்கரவா த தா‌க்குத‌ல்களா‌ல ் அ‌திரு‌ப்‌தி‌க்க ு ஆளா‌கியு‌ள் ள ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், தா‌ன ் சா‌ர்‌ந்து‌ள் ள கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைம ை ‌ விரு‌ம்‌பினா‌ல ் பத‌வ ி ‌ விலக‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு எ‌ன ். ட ி. ட ி.‌ வ ி. ‌ க்க ு அவ‌ர ் அ‌‌ளி‌த்து‌ள் ள பே‌ட்டி‌யி‌ல ், " கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யி‌ன ் ஆதரவ ு என‌க்க ு இ‌ல்ல ை எ‌ன்றா‌ல ், நா‌ன ் பத‌வி‌யி‌‌ல ் ‌ நீடி‌ப்ப‌தி‌‌ல ் அ‌ர்‌த்த‌மி‌ல்ல ை. க‌ட்‌சி‌த ் தலைமை‌யி‌ன ் ‌ விரு‌ப்ப‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ம‌ட்டும ே நா‌ன ் பத‌வி‌யி‌‌ல ் இரு‌க்‌கிறே‌ன ்" எ‌‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் கு‌ண்டுக‌ள ் வெடி‌த் த ச‌னி‌க்‌கிழம ை இர‌வி‌ல ் அவ‌ர ் ( பா‌ட்டீ‌ல ்) மூ‌ன்ற ு முற ை உட ை மா‌ற்‌றினா‌ர ் எ‌ன்ற ு எழு‌ந்து‌ள் ள ‌ விம‌ர்சன‌ம ் ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, " இ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சனைய ை நா‌ன ் ம‌க்க‌ளிட‌ம ் ‌ வி‌ட்டு‌விடு‌கிறே‌ன ். ஒர ு அர‌சிய‌ல்வா‌திய ை ‌ விம‌ர்‌சி‌க்கு‌ம ் முற ை இதுதான ா. ‌ நீ‌ங்க‌ள ் அவரத ு கொ‌ள்கைகள ை ‌ விம‌ர்‌சி‌க்கலா‌ம ். உடைகள ை ‌ விம‌ர்‌சி‌க்க‌க ் கூடாத ு" எ‌ன்றா‌ர ் பா‌ட்‌டீ‌ல ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

Show comments