Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு பாதுகா‌‌ப்பு: ‌சி‌றில‌ங்கா‌விட‌ம் இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2008 (20:31 IST)
ஈழத ் தமிழர்களுக்க ு பாதுகாப்ப ு அளிக் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்கா‌விட‌ம ் இ‌ந்‌தி ய அரச ு வலியுறுத்தி‌யிருப்பதா க பாதுகாப்ப ு அமைச்சர ் ஏ. க ே. அந்தோ‌ண ி தெரிவித்தார ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த பாதுகா‌ப்பு‌த ் துற ை தொடர்பா ன கருத்தரங்கில ் பேசி ய அவர ், ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ், த‌மி‌ழீ ழ விடுதலைப ் புலிகளு‌க்கு‌ம ் இடையிலா ன சண்டையில ் பொத ு மக்கள ் ஒருபோதும ் பாதிக்கப ் படக்கூடாத ு என்ற ு வலியுறுத்தினார ்.

அண்ட ை நாடுகளுடன ் பகைமைய ை வளர்க்கும ் நாடுகள ் மற்றும ் உள்நாட்ட ு போரில ் ஈடுபடும ் விடுதலைப ் புலிகள ், தலிபான்கள ் போன்றோ‌ர்களா‌ல ் சர்வதே ச பாதுகாப்புக்க ு குந்தகம ் விளைகிறத ு என்றா‌ர ் அவ‌ர ்.

நமத ு நா‌‌ட்டி‌ல ் நா ச வேலைகளில ் ஈடுபடும ் பய‌ங்கரவாதிகள ் அண்ட ை நாடுகளில ் தஞ்சமடைந்திருப்பதா க தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், காஷ்மீர ் எல்லையில ் பய‌ங்கரவாதிகள ் ஊடுருவதற்க ு வசதியா க பாகிஸ்தான ் ராணுவம ் அடிக்கட ி பீரங்க ி தாக்குதல ் நடத்துவதா க குற்றம ் சாட்டினார ்.

சர்வதே ச சமுதாயத்தின ் அமைதிக்காகவும ், ஸ்திரத்தன்மைக்காகவும ் இந்திய ா முக்கி ய பங்காற்ற ி வருவதாகவும ், மியான்ம‌ர ் ‌ நி ல நடு‌க்க‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறகா ன ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிக‌ள ், லெபனா‌ன ் போ‌ரி‌ன்போத ு இந்தியர்கள ை பாதுகாப்பா க வெளியேற்றியத ு ஆகி ய ப‌ணிக‌ளி‌ல ் இந்திய ா திறம்ப ட செயலாற்றியுள்ளத ு என்று‌ம ் அமை‌ச்ச‌ர ் அ‌ந்தோ‌ண ி குறிப்பிட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

Show comments