Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1.48 ல‌ட்ச‌ம் ‌கிராம‌ங்களு‌க்கு அக‌ண்டஅலைவ‌ரிசை இணை‌ப்பு!

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2008 (18:30 IST)
அக‌ண்டஅலைவ‌ரிசை இணை‌ப்பை மேலு‌ம் 1.48 ல‌ட்ச‌ம் ‌கிராம‌ங்களு‌க்கு அடு‌த்த 6 மாத‌ங்களு‌க்கு‌ள் வழ‌ங்க ‌‌பி.எ‌ஸ்.எ‌ன்.எ‌ல். ‌நிறுவன‌ம் தி‌ட்ட‌மி‌‌ட்டு‌ள்ளது எ‌ன்று இ‌ந்‌திய‌த ் தொலை‌த ் தொட‌ர்ப ு ஆணைய‌ம ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

நா‌ட்டி‌லு‌ள்ள அனை‌த்து மாவ‌ட்ட‌ங்க‌‌ள் ம‌ற்று‌ம் ஒ‌ன்‌றிய‌ங்க‌ளு‌க்கு 2009ஆ‌ம் ஆ‌ண்டு மா‌ர்‌‌ச் மாத‌த்து‌க்கு‌ள் ‌பி.எ‌‌ஸ்.எ‌ன்.எ‌ல். ‌நிறுவன‌ம் அக‌ண்ட அலைவ‌ரிசை (broadband ) வச‌தியை செ‌ய்து தர‌ இரு‌க்‌கிறது.

த‌ற்போது, 95 ‌விழு‌க்காடு மாவ‌ட்ட தலைமையகங்க‌ளு‌‌க்கும், சுமா‌ர் 44 ‌விழு‌க்காடு ஒ‌ன்‌றிய‌ங்களு‌க்கு‌ம் அக‌ண்ட அலைவ‌ரிசை இணை‌ப்பு தரப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த அக‌ண்டஅலைவ‌ரிசை இணை‌ப்பை மேலு‌ம் 1.48 ல‌ட்ச‌ம் ‌கிராம‌ங்களு‌க்கு அடு‌த்த 6 மாத‌ங்களு‌க்கு‌ள் வழ‌ங்க ‌‌பி.எ‌ஸ்.எ‌ன்.எ‌ல். ‌நிறுவன‌ம் தி‌ட்ட‌மி‌‌ட்டு‌ள்ளது.

த‌ற்போது 30,000 ‌கிராம‌ங்க‌‌ள் ம‌ட்டுமே அக‌ண்டஅலைவ‌ரிசை இணை‌ப்பு வச‌‌தியை‌ப் பெ‌ற்று‌ள்ளது. ‌பி.எ‌ஸ்.எ‌‌ன்.எ‌ல்.-‌ன் அக‌ண்டஅலைவ‌ரிசை இணை‌ப்பு த‌ற்போது 3,261 நகர‌ங்க‌‌ளு‌க்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த வச‌தி மேலு‌ம் 5,000 நகர‌ங்களு‌க்கு அடு‌த்த ஆ‌ண்டு மா‌ர்‌ச் மாத‌த்து‌க்கு‌ள் ‌நீடி‌க்க‌ப்பட உ‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments