Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு உத‌வி செ‌ய்ய வே‌ண்டு‌ம்: இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:07 IST)
இல‌ங்கை‌யி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஈழ‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு ம‌னிதா‌பிமா ன உத‌விகளை‌ வழ‌ங் க ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

‌ சி‌றில‌ங் க ராணுவத்துக்கு இந்திய அதிகாரிகள் உதவி செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தனது மெளனத்தை களைத்து உண்மையை தெளிவுப்படுத்த வேண்டும் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

" இலங்கையில ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் த‌மி‌ழீ ழ விடுதலைப் புலிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் முழு அளவிலா ன போர் ந ட‌ ந்த ு வருகிறது. போ‌ரினா‌ல ் பாதிக்கப்பட்டு‌ள் ள பகுதிகளுக்கு ஐ. நா அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங் க‌ ளி‌ன ் உதவி கிடைப்பதில் ‌சி‌றில‌ங் க அரசு தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனா‌ல ் ப ோ‌ ரினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள் ள பகுதிகளில் வாழு‌ம ் மக்களுக்கு மருந்த ு, உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளத ு" எ‌ன் ற ராஜ ா, " காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ராஜபக் ச அ ர‌ சி‌ற்கு உதவுகிறதா என்பது குறித்த பல கேள்விகளுக்கு ம‌த்‌தி ய அரச ு மவுனம் சாதிக்கிறது. இதில், உண்மையை தெளிவுப்படுத்த வேண்டும ்" எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments