Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ப்.15,16 இ‌ல் இ‌ந்‌தியா- ‌பிரா‌ன்‌ஸ் கூ‌ட்டு‌க் குழு கூ‌ட்ட‌ம்!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (17:19 IST)
இ‌ந்‌தி ய- பிரா‌ன்‌ஸ ் அதிகா‌ரிக‌ள ், அமை‌ச்ச‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ள்ளு‌ம ் 15- வத ு இ‌ந்‌தி ய- ‌ பிரா‌ன்‌ஸ ் கூ‌ட்டு‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் வரு‌ம ் 15, 16 ஆ‌ம ் தே‌திக‌ளி‌ல ் புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ைபெறு‌கிறத ு.

அ‌திகா‌ரிக‌ள ் அள‌விளா ன கூ‌ட்ட‌ம ் வரு‌ம ் 15 ஆ‌ம ் தே‌த ி, வ‌ர்‌த்தக‌த ் துற ை, வ‌ர்‌த்தக‌ம ் ம‌ற்று‌ம ் தொ‌ழி‌ல ் துற ை அமை‌ச்ச க கூடுத‌ல ் செய‌லர ் ராகு‌ல ் கு‌ல்லா‌ர ் தலைமை‌யி‌ல ் நடைபெ ற உ‌ள்ளத ு.

இதை‌‌த்தொட‌ர்‌ந்த ு வரு‌ம ் 16 ஆ‌ம ் தே‌த ி ம‌‌த்‌தி ய வ‌ர்‌த்தக‌ம ் ம‌ற்று‌ம ் தொ‌‌ழி‌ல ் துற ை அமை‌ச்ச‌ர ் கம‌ல்நா‌த ், பிரா‌ன்‌ஸ ் அய‌ல்நாட ு வ‌ர்‌த்த க இண ை அமை‌ச்ச‌ர் ஆ‌‌ன்‌ன ி மே‌ர ி இ‌ட்ரா‌‌க ் இடைய ே இருதர‌ப்ப ு ச‌ந்‌தி‌ப்ப ு நடைபெறு‌கிறத ு. இதையடு‌த்த ு ‌ பிரா‌ன்‌ஸ ் ‌ பிர‌தி‌நி‌திக‌ளையு‌ம ் கம‌ல்நா‌த ் ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர ்.

இ‌ந் த ச‌‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ு, இருநாடுகளு‌க்‌கிடையேயா ன வ‌ர்‌த்தக‌த்த ை அ‌திக‌ரி‌ப்பத ு, முத‌லீ‌ட்ட ை உய‌ர்‌த்துவத ு, பு‌ரி‌ந்துண‌ர்‌வ ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் ‌ கீ‌‌‌ழ ் அ‌றிவுசா‌ர ் சொ‌த்து‌ரிம ை (IPRs) ‌‌ மீதா ன ஒ‌த்துழை‌ப்ப ு கு‌றி‌த்து‌ம ் அமை‌ச்ச‌ர்க‌ள ் ஆலோசன ை செ‌ய்‌வா‌ர்க‌ள ் எ‌ன்ற ு எ‌‌தி‌ர்‌பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

‌ மேலு‌ம ், விவசாய‌ம ், தக‌வ‌ல ் ம‌ற்று‌ம ் தொலை‌த ் தொட‌ர்ப ு, போ‌க்குவர‌த்த ு, எ‌ரிச‌க்‌த ி, க‌னி‌ப்பொரு‌ள ் ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல ் இணை‌ந்த ு ப‌‌ணியா‌ற்றுவது‌ கு‌றி‌த்து‌ம ் ஆலோசன ை செ‌ய்‌‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந் த இ‌ந்‌தி ய-‌ பிரா‌ன்‌ஸ ் இணை‌க்குழ ு கூ‌ட்ட‌த்‌தி‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌த்த‌ி‌ல ் இர ு நா‌ட்ட ு அமை‌ச்ச‌ர்க‌ளு‌ம ் வரு‌ம ் 16 ஆ‌ம ் தே‌த ி கையெழு‌த்‌‌திடு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ் வ‌ணிக‌த ் துற ை செய‌ல‌ர ் ‌ ஜ ி. க ே. ‌ பி‌ள்ள ை, தொ‌‌ழி‌ற ் கொ‌ள்க ை ம‌ற்று‌ம ் மே‌ம்பா‌ட்டு‌த ் துற ை (DIPP) செய‌ல‌ர ் அஜ‌ய ் ச‌ங்க‌ர ், எ‌ரிச‌க்‌த ி, ர‌யி‌ல்வ ே, தொலை‌த ் தொட‌ர்ப ு, நக‌ர்‌ப்பு ற மே‌ம்பா‌ட ு, போ‌க்குவர‌த்த ு ம‌ற்று‌ம ் நெடு‌‌ஞ்சாலை‌, சுர‌ங்க‌ம ், தபா‌ல ் ம‌ற்று‌ம ் தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த ் துற ை உய‌ர ் அ‌திகா‌ரிக‌ள ் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments