Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய‌ல்நாடு வா‌ழ் இ‌ந்‌திய கண‌வ‌ர்க‌ள‌ா‌ல் கை‌விட‌ப்படு‌ம் பெ‌ண்களை‌க் கா‌‌க்க‌த் ‌தி‌ட்ட‌ம!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (15:29 IST)
அய‌ல்நாட ு வா‌ழ ் இ‌ந்‌தி ய கண‌வ‌ர்க‌ள‌ா‌ல ் கை‌விட‌ப்படு‌ம ் இ‌ந்‌திய‌ப ் பெ‌ண்களை‌க ் கா‌‌க்க‌ க‌ட்டா ய ‌ திரும ண பத‌ிவ ு, உ‌ரி ய அடையாள‌ம ் ம‌ற்று‌ம ் அடி‌ச்சுவட ு முற ை, குடு‌ம் ப ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் வா‌யிலா க ‌ வழ‌க்குக‌‌‌ளி‌‌ல ் விரைவா ன ‌ தீ‌ர்வ ு, தா‌க்‌கீத ு, அழை‌ப்புக‌‌ளி‌ல ் அ‌தி க செய‌ல்‌திறனு‌ள் ள சேவை‌, அய‌ல்நாடுக‌ளி‌ல ் உ‌ள் ள வழ‌க்குகளை‌ப ் பாதுகா‌க் க அ‌தி க ‌ நி‌த ி போ‌ன் ற நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள் ள ம‌த்‌தி ய அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

உ‌‌‌ரி ய நேர‌த்‌தி‌ல ் வழ‌க்குகளை‌ப ் ப‌‌திவ ு செ‌ய்த‌ல ், அய‌ல ் நாடுகளு‌ட‌ன ் தகு‌ந் த இருதர‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌‌ங்க‌ள ், எ‌‌தி‌ர்கால‌‌ம ் ப‌ற்‌ற ி புத ு மண‌ப்பெ‌‌ண்ணு‌க்க ு க‌‌ல்‌வ ி அ‌ளி‌க் க தகவ‌ல ் சேவ ை போ‌ன் ற இத ர நடவடி‌க்கைகளையு‌‌‌ம ் ம‌த்‌தி ய அரச ு ஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள்ளத ு.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு அய‌ல்நாட ு வா‌ழ்‌ இ‌ந்‌திய‌ர ் ‌ விவகார‌ங்களு‌க்கா ன அமை‌ச்ச‌ர ் வயலா‌ர ் ர‌வ ி தலைமை‌யி‌ல ் உ‌ள்‌துற ை அமை‌ச்ச க கூ‌ட்ட‌ம ் நட‌ந்தத ு. இ‌தி‌ல ் பெ‌ண்க‌ள ் ம‌ற்று‌ம ் குழ‌ந்தைக‌ள ் மே‌ம்பா‌ட்ட ு அமை‌ச்ச‌ர ் ரேணுக ா தே‌வ ி, ‌ பி ற அமை‌ச்சக‌ங்க‌ளி‌ல ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள ், ‌ நிறுவன‌ங்க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

அ‌ய‌ல்நாட ு வா‌ழ ் இ‌ந்‌திய‌ர்க‌ளு‌ட‌ன ் ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ள்ளு‌ம ் இ‌ந்‌திய‌ப ் பெ‌ண்க‌ளி‌ன ் ‌ பிர‌ச்‌சினைக‌ள ் ப‌ற்‌ற ி ஆ‌ய்வ ு செ‌ய் ய ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட் ட உ‌ள்துற ை அமை‌ச்ச க துண ை குழ ு அ‌ளி‌த் த ப‌ரி‌ந்துரைக‌ள ் இ‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌தியா‌வி‌‌ல ் நடைபெறு‌ம ் அனை‌த்த ு ‌ திருமண‌ங்களு‌ம ் க‌ட்டாயமா க ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப ட வே‌ண்டு‌ம ். இத‌ற்கா ன ‌ திருமண‌ப ் ப‌திவ ு முற ை நாட ு முழுவது‌ம ் ஒர ே மா‌தி‌ரியா க இரு‌க் க வே‌ண்டு‌ம ். இ‌தி‌ல ் அ‌ந் த நப‌ர்கள ை அடையாள‌ம ் கா ண உதவு‌ம ் வகை‌யி‌ல ் தேவையா ன அனை‌த்த ு தகவ‌ல்களு‌ம ் இட‌ம ் பெ‌ற்‌றிரு‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

‌ திருமண‌ம ் செ‌ய்பவ‌ர ் அய‌ல்நாட ு வா‌ழ ் இ‌‌ந்‌தியரா க இரு‌ந்தா‌ல ் ‌ திருமண‌ப ் ப‌திவ ு ‌ வி‌ண்ண‌ப்ப‌‌த்‌தி‌ல ் சமூக‌ப ் பாதுகா‌ப்ப ு எ‌ண ், கடவு‌ச ் ‌ சீ‌ட்ட ு ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்க‌ள ், அடையா ள அ‌ட்ட ை, தொ‌‌‌‌‌ழிலாள‌ர ் அ‌ட்ட ை போ‌ன் ற அடையாள‌த்த ை உறு‌‌தி‌ப்படு‌த்து‌ம ் அடி‌ச்சுவட ு முறை‌க்க ு தேவையா ன பகு‌திக‌ள ் அ‌தி‌ல ் இட‌ம ் பெ‌ற்‌றிரு‌க் க வே‌ண்டு‌ம ். ச‌ட்ட‌ம ் ம‌ற்று‌ம ் ‌ நீ‌தி‌த்துற ை மா‌நி ல அரசுகளு‌ட‌ன ் இதன ை கல‌ந்தாலோ‌சி‌த்த ு உ‌ரி ய படிவ‌த்த ை தயா‌ர ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்‌று‌ம ் கே‌ட்டு‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு.

பெ‌‌ண்க‌ளி‌ன ் நல‌னு‌க்கா ன தே‌‌சி ய ஆணைய‌ம ், அ‌ய‌ல்நாட ு வா‌ழ ் இ‌ந்‌திய‌ கண‌வ‌ர்களா‌‌ல ் து‌‌ன்பு‌று‌த்த‌ப்படு‌ம ் இ‌ந்‌திய‌ப ் பெ‌ண்க‌‌ள ் அ‌ளி‌க்கு‌ம ் புகா‌ர்க‌ள ை வா‌ங்குவத ு, அத‌ன ் ‌ மீத ு நடவடி‌க்கைக‌ள ் தொட‌ர்பா ன ப‌‌ணிகள ை தே‌சி ய அள‌வி‌ல ் மே‌ற்கொ‌ள்ளு‌ம ் ஒ‌த்துழை‌‌‌ப்ப ு முகமையா க இரு‌க்கவு‌ம ் இ‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

உ‌ள்‌துற ை அமை‌ச்ச க கூ‌ட்ட‌த்‌தி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந் த முடிவுக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ப‌ல்வேற ு அமை‌ச்சக‌ங்க‌ள ், துறைக‌ள ், மா‌நி ல அரசு‌க‌ள ் ம‌ற்று‌ம ் ‌ பி ற முகமைக‌ள ் நடவடி‌க்கைக‌ள ் மே‌ற்கொ‌ள்ளு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments