Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ரி‌வினைவாத இய‌க்க‌த் தலைவ‌ர் ஒம‌ர் ‌விடுதலை!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (13:33 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌‌ கா‌ஷ்‌மீ‌ரு‌க்கு‌ச ் செ‌ல்லு‌ம ் வ‌ழிகள ை வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌த ் ‌ திற‌ந்து‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி ' முசாபராபா‌த ் சலே ா' எ‌ன் ற பேர‌ண ி நட‌த்த‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டத ை அடு‌த்து‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ வீ‌ட்டு‌ச ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ‌ மிதவா த ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌‌த ் தலைவ‌ர ் ‌ மி‌ர்வா‌ஸ ் மெள‌ல்‌வ ி ஒம‌ர ் பரூ‌க ் இ‌ன்ற ு அ‌திகால ை ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

மே‌ற்க‌ண் ட காரண‌த்‌தி‌ற்கா க கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌‌ர ் சையத ு அ‌ல ி ஷ ா ‌ கிலா‌ன ி, ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ‌ விடுதல ை மு‌ன்ன‌ண ி அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் முகமத ு யா‌சீ‌ன ் மா‌லி‌க ் ஆ‌கி ய இர‌ண்ட ு பேரு‌ம ் தொட‌ர்‌ந்த ு ‌ வீ‌ட்டு‌ச ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இவ‌ர்க‌ள ் இருவரு‌ம ் மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கை‌யி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ விடு‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌‌ன்ற ு காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

‌ கிலா‌ன ி அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அவரத ு ஹை‌டெ‌ர்போர ா ‌ வீ‌ட்டி‌ன ் மு‌ன்ப ு ஏராளமா ன காவல‌ர்களு‌ம ், ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல‌ர்களு‌ம ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ், மசூ‌தி‌யி‌ல ் செ‌ன்ற ு தொழுக ை நட‌த்துவத‌ற்கு‌க ் கூ ட ‌ கிலா‌னி‌க்க ு அனும‌த ி அ‌ளி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் ஹூ‌ரி‌ய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌‌யி‌ன ் பே‌ச்சாள‌ர ் கூ‌றினா‌ர ்.

ஸ்ரீநக‌‌ரு‌க்க ு அரு‌கி‌ல ் மைசும ா எ‌ன் ற இட‌த்‌தி‌‌ல ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ‌ விடுதல ை மு‌ன்ன‌ண ி அமை‌ப்‌பி‌ன ் தலைம ை அலுவலக‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் ‌ சிற ை வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌ந் த அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் மா‌லி‌க ்- இ‌ன ் ‌ வீ‌ட்டி‌ற்க ு மு‌ன்பு‌ம ் காவல‌ர்க‌ள ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments