Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விமான‌க் க‌ட்டண‌ உய‌ர்வா‌ல் ஹ‌ஜ் பயண‌க் க‌ட்டண‌ம் உயராது: ம‌த்‌திய அரசு!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (12:26 IST)
விமான‌க ் க‌ட்டண‌ உய‌ர்வா‌ல ் ஹ‌ஜ ் பயண‌க ் க‌ட்டண‌ம ் உய‌ர்‌த்த‌ப்படமா‌ட்டாத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரசு கூ‌றியு‌ள்ளது.

த‌ற்போத ு ‌ விமான‌க ் க‌‌ட்டண‌ம ் அ‌தி க அளவ ு உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்றா‌லு‌ம ் கட‌ந் த ஆ‌ண்டை‌ப ் போ லவே இ‌ந் த ஆ‌ண்டு‌ம ் ஹ‌ஜ ் பய ண க‌ட்ட‌ம ் ர ூ.12,000 எ‌ன்ப‌தி‌ல ் எ‌ந் த மா‌ற்றமு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு ‌ பிரதம‌‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் முடிவ ு செ‌ய்யப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஏ‌ற்கனவ ே உ‌ள் ள 16 ஹ‌ஜ ் பய ண புற‌ப்பா‌ட்ட ு மைய‌ங்களுட‌ன ் இ‌‌ந் த ஆ‌ண்ட ு கூடுதலா க இ‌ந்தூ‌ரி‌ல ் இரு‌ந்து‌ம ் ஹ‌‌ஜ ் பயண‌ம ் புற‌ப்படு‌ம ். இ‌ந் த ஆ‌ண்ட ு ஹ‌ஜ ் பய‌ணிக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 1,15,000-‌ல் இரு‌ந்த ு 1,23,211 ஆ க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. ‌ பு‌னி த ஹ‌ஜ ் பயண‌ம ் அடு‌த் த மாத‌ம ் தொட‌ங்கு‌கிறத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments