Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ரிமோ‌ட் வெடிகு‌ண்டு தடு‌ப்பு‌க் கரு‌விக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (14:22 IST)
பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌ன ் வாகன‌ங்க‌‌ளி‌ன ் ‌ மீத ு ‌ ரிமோ‌ட ் உத‌வியுட‌ன ் நட‌த்த‌ப்படு‌ம ் ஐ.இ. ட ி. வெடிகு‌ண்டு‌த ் தா‌க்குத‌ல்களை‌த ் தடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் பு‌தி ய கரு‌விக‌ள ை ராணுவ‌த்‌தி‌ன ் ‌ மி‌ன்சார‌ம ், இய‌‌ந்‌திர‌த்துற ை க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளத ு.

வாகன‌ங்க‌ள ் நகரு‌ம்போத ு ம‌ட்டு‌ம ் அவ‌ற்றை‌ப ் பாதுகா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள கரு‌வி‌க்க ு ஆ‌‌ஷ ி எ‌ன்று‌ம ், வாகன‌ங்க‌ளி‌ல ் ‌ நிர‌ந்தரமாக‌ப ் பொரு‌த்து‌ம ் வகை‌யி‌லா ன கரு‌வி‌க்க ு இ‌ந்த‌ர ் ‌ பி‌ள்ள ை எ‌ன்று‌ம ் பெய‌ரிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்த‌க ் கரு‌விக‌ளி‌ன ் துவ‌க்க‌ச ் சோதனைக‌ளு‌ம ், பய‌ன்பா‌ட்டு‌ச ் சோதனைகளு‌ம ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ள ன.

" ராணுவ‌த்‌தின‌ரி‌ன ் அ‌‌ண ி வகு‌ப்பை‌க ் கு‌றிவை‌த்த ு ‌ தீ‌விரவா‌திக‌ள ் நட‌த்து‌ம ் ‌ ரிமோ‌ட ் ஐ.இ. ட ி. வெடிகு‌ண்டு‌த ் தா‌க்குத‌ல்கள ை மு‌றியடி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌‌ந்த‌க ் கரு‌விக‌ள ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன" எ‌ன்ற ு ராணுவ‌த்‌தி‌ன ் ‌ மி‌ன்சார‌ம ், இய‌ந்‌திர‌‌த்துறை‌யி‌ன ் மூ‌த் த அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த இர‌ண்ட ு கரு‌விகளையு‌ம ் மொ‌த் த அள‌வி‌ல ் தயா‌ரி‌க்க‌த ் தேவையா ன ‌ சி‌ப்புக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட உபகரண‌ங்க‌ள ் தேவை‌க்க ு உலகள‌வி‌ல ் டெ‌ண்ட‌ர ் ‌ விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் பகு‌தி‌யி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் க‌ண்‌ணிவெட ி, ஐ.இ. ட ி. வெடிகு‌ண்டு‌த ் தா‌க்குத‌ல ் அபாய‌ம ் அ‌திகமு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் பய‌ணி‌க்கு‌ம ் வாகன‌ங்களு‌க்க ு இ‌ந்த‌க ் கரு‌விக‌ள ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments