Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌மி ‌மீதான தடை அ‌க்டோப‌ர் 2 ஆவது வார‌ம் வரை ‌நீ‌ட்டி‌‌ப்பு!

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2008 (14:25 IST)
இ‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌ம ் (‌ சி‌ம ி) ‌ மீதா ன தடைய ை அ‌க்டோப‌ர ் 2 ஆவத ு வார‌ம ் வர ை ‌ நீ‌ட்டி‌த்த ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தரவ‌ி‌ட்டு‌ள்ளத ு.

‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தடைய ை ‌ நீ‌ட்டி‌க் க அனும‌த ி கோ‌ர ி ம‌த்‌தி ய அரச ு சா‌ர்‌பி‌ல ் தொடர‌ப்ப‌ட்டு‌ள் ள மே‌ல ் முறை‌யீ‌ட்ட ு வழ‌க்க ு இ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ், தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌த ி ‌ ப ி. சதா‌சிவ‌ம ் தலைமை‌யிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு ஆஜரா ன கூடுத‌ல ் அரச ு வழ‌க்க‌றிஞ‌‌ர ் கோபா‌ல ் சு‌ப்‌பிரம‌ணிய‌ன ், இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் ப‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய்வத‌ற்கு‌க ் கூடுத‌ல ் அவகாச‌ம ் தேவை‌ப்படுவதா‌ க தெ‌ரி‌வி‌த்தத ை அடு‌த் த வழ‌க்க ு ‌ விசாரண ை அ‌க்டோப‌ர ் இர‌ண்டாவத ு வார‌த்‌தி‌ற்கு‌த ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

அதுவர ை ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தட ை தொடரு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌‌ன்ற‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

பய‌ங்கரவா த, தே ச ‌ விரோ த நடவடி‌க்கைக‌ளி‌ல ் ஈடுப‌டு‌ம ் காரண‌த்தா‌ல ் ‌ சி‌ம ி இய‌க்க‌‌த்‌தி‌ன ் ‌ மீத ு சட்ட‌விரோ த நடவடி‌க்கைக‌ள ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தடைய ை ‌ நீ‌ட்டி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத‌ற்கு‌ப ் போதுமா ன பு‌‌தி ய ஆதார‌ங்க‌ள ் இ‌‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌ற ி, அ‌ந் த இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தடைய ை ‌ வில‌க்‌க ி ‌ நீ‌திப‌த ி ‌ கீத ா ‌ மி‌ட்ட‌ல ் தலைமை‌யிலா ன டெ‌ல்‌ல ி உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ சிற‌ப்பு‌த ் ‌ தீ‌ர்‌ப்பாய‌ம ் ஆக‌ஸ்‌ட ் 5 ஆ‌ம ் தே‌த ி உ‌த்தர‌வி‌ட்டத ு.

இத ை எ‌தி‌ர்‌த்த ு ம‌த்‌தி ய அரச ு தா‌க்க‌ல ் செ‌ய் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், ‌ சிற‌ப்பு‌த ் ‌ தீ‌ர்‌ப்பாய‌த்‌தி‌ன ் உ‌த்தரவ ை ர‌த்த ு செ‌ய்து‌ம ், மற ு உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்படு‌ம ் வர ை ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தடைய ை ‌ நீ‌ட்டி‌த்து‌ம ் ஆக‌‌ஸ்‌ட ் 6 ஆ‌ம ் தே‌த ி உ‌த்தர‌வி‌ட்டத ு.

இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் கட‌ந் த மாத‌ம ் ம‌த்‌தி ய அரச ு தா‌க்க‌ல ் செ‌ய் த பு‌தி ய மனு‌வி‌ல ், சுமா‌ர ் 1,900‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தின‌ர ் த‌ற்போத ு ‌ சிறைக‌ளி‌‌ல ் இரு‌ப்பதாகவு‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு 89 வழ‌க்குக‌ள ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments