ர‌யி‌ல்வே சரக்குப் போக்குவரத்து 8.62 ‌விழு‌க்காடு உய‌ர்வு!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (18:22 IST)
நட‌ப்பா‌ண்டி‌ன் ஏ‌ப்ர‌ல் 1ஆ‌ம் தே‌தி முத‌ல் ஆக‌ஸ்‌ட் 31ஆ‌ம் தே‌தி வரை‌யிலான கால‌த்‌தி‌ல் இ‌ந்‌திய‌ ர‌யி‌ல்வே‌யி‌ன் சர‌க்கு‌ப் போ‌க்குவர‌த்து 336 ‌மி‌ல்‌லிய‌ன் ட‌ன் ஆ‌க அ‌திக‌ரி‌‌த்து‌ள்ளது. கட‌ந்த ஆ‌ண்டு இதே கால‌த்‌தி‌ல் சர‌க்கு‌ப் போ‌க்குவர‌த்து 309.34 ‌மி‌ல்‌லி‌ய‌ன் ட‌ன் ஆக இரு‌ந்தது. இது 8.62 ‌விழு‌க்காடு கூடுதலாகு‌ம்.

ஆக‌ஸ்‌ட் மாத‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் சர‌க்கு‌ப் போ‌க்குவர‌த்து 65.27 ‌மி‌ல்‌லிய‌ன் ட‌ன் ஆ‌க அ‌திக‌ரி‌‌த்து‌ள்ளது. கட‌ந்த ஆ‌ண்டு இதே கால‌த்‌தி‌ல் சர‌க்கு‌ப் போ‌க்குவர‌த்து 61.95 ‌மி‌ல்‌லி‌ய‌ன் ட‌ன் ஆக இரு‌ந்தது. இது 5.36 ‌விழு‌க்காடு கூடுதலாகு‌ம்.

இ‌த்தகவலை ர‌யி‌ல்வே அமை‌ச்ச‌க‌ம் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

600 கிலோ எடையுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் திடீர் மரணம்.. உறவினர்கள் சோகம்..!

மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ. 1,120 அதிகரிப்பு..!

குற்றாலம் , மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தடை: என்ன காரணம்?

11 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. நள்ளிரவில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு..!

5 மாத குழந்தைக்கு பால் கொடுத்த பெற்றோர்.. சில நிமிடங்களில் உயிரிழந்த பரிதாபம்..!

Show comments