Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீ‌விரவா‌திக‌ள் ஊடுருவலை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த ஆலோசனை!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (17:33 IST)
ச‌ர்வதே ச எ‌‌ல்ல ை, எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோட ு ஆ‌கியவறை‌த ் த‌ா‌ண்ட ி ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீரு‌க்கு‌ள ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ஊடுருவுவதை‌த ் தடு‌க்கு‌ம ் நடவடி‌க்கைக‌ள ் கு‌றி‌த்த ு நமத ு ராணுவ‌த்‌தி‌ன ் உயர‌திகா‌ரிக‌ள ் இ‌ன்ற ு ஆலோசன ை நட‌த்‌தின‌ர ்.

இ‌ந் த ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌தி ய எ‌ல்லை‌க்கு‌ள ் ஊடுருவு‌ம ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு கு‌றி‌த்த ு கவல ை தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ், அதை‌த ் தடு‌க் க எடு‌க்க‌ப்படு‌ம ் நடவடி‌க்கைகளை‌க ் கடுமையா‌க்குவத ு கு‌றி‌த்த ு ஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ஜ‌ம்மு‌வி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ராணு வ உயர‌திகா‌ரிக‌ளி‌ன ் ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், மே‌ற்க ு பகு‌தி‌யி‌ன ் கமா‌ண்ட‌ர ் லெ‌ப்டின‌ன்‌ட ் ஜெனர‌ல ் தே‌ஜ ் ச‌ப்ர ூ தலைம ை ஏ‌ற்ற ு, ஆலோசனைகள ை ஒரு‌ங்‌கிணை‌த்தா‌ர ்.

துண ை ராணுவ‌ப ் பட ை உய‌ர‌திகா‌ரிக‌ள ், காவ‌ல்துற ை உயர‌திகா‌ரிக‌ள ், எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ட ை உயர‌திகா‌ரிக‌ள ் ஆ‌கியோரு‌ம ் இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments