Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உழவரை‌ச் சு‌ட்டு‌க்கொ‌ன்ற ‌தீ‌விரவா‌திக‌ள்!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (16:02 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் தோட ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உழவ‌ர ் ஒருவர ை அவரத ு ‌ வீ‌ட்டி‌ற்கு‌ள ் புகு‌ந்த ு ஹ‌ி‌ஸ்பு‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ன்றன‌ர ்.

தோட ா மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் கோஹ ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள முகமத ு இ‌‌க்பா‌ல ் (30) எ‌ன் ற உழவ‌ரி‌ன ் ‌ வீ‌ட்டி‌ற்கு‌ள ் நே‌ற்ற ு ந‌ள்‌ளிரவ ு புகு‌ந் த ‌ தீ‌விரவா‌திக‌ள ் இருவ‌ர ், அவர ை அரு‌கி‌ல ் உ‌ள் ள வய‌ல்வெ‌‌ளி‌க்க ு அழை‌த்து‌ச ் செ‌ன்ற ு சு‌ட்டு‌க்கொ‌ன்றன‌ர ்.

இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌ம ் கு‌‌றி‌த்து‌த ் தகவ‌ல ் ‌ கிடை‌த்து‌க ் காவல‌ர்க‌ள ் ‌ விரைவத‌ற்கு‌ள ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் த‌ப்‌பியோட ி ‌ வி‌ட்டன‌ர ் எ‌ன்ற ு காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இதையடு‌த்த ு முகமத ு இ‌க்பா‌லி‌ன ் உடல ை ‌ மீ‌ட்ட ு அவரத ு உற‌வின‌ர்க‌ளிட‌ம ் அ‌ளி‌த் த காவல‌ர்க‌ள ், தொட‌ர்‌ந்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments