Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜரா‌த்‌தி‌ல் சாலை ‌விப‌த்து: 9 ப‌க்த‌ர்க‌ள் ப‌லி!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (14:24 IST)
குஜரா‌த ் மா‌நில‌ம ் சப‌ர்கா‌ந்த ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை ஏ‌ற்ப‌ட் ட கோ ர ‌ வி‌ப‌த்‌தி‌ல ் 9 ப‌க்த‌ர்க‌ள ் ப‌லியானா‌ர்‌க‌ள ். மேலு‌ம ் 20 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

பஞ்சமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள மூவாட ி ‌ கிராம‌த்தை‌ச ் சே‌‌ர்‌ந் த ‌ சி ல ப‌க்த‌ர்‌க‌ள ், பானா‌ஸ்கா‌ந்த ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள அ‌ம்பா‌ஜ ி கோ‌விலு‌க்கு‌ச ் செ‌ன்ற ு ‌‌ வி‌ட்ட ு ‌ திரு‌ம்‌பி‌க ் கொ‌ண்டிரு‌ந்தன‌ர ்.

‌ அ‌ப்போத ு, சி‌றித ு நேர‌ம ் ஓ‌‌ய்வெடு‌ப்பத‌ற்கா க தா‌ங்க‌ள ் வ‌ந் த வாகன‌த்த ை மல‌ப்பூ‌ர ் தாலுகா‌வி‌ல ் உ‌ள் ள மொடு‌ங்‌கி‌ர ி ‌ கிராம‌ம ் அருக ே சால ை ஓர‌த்‌தி‌ல ் ‌ நிறு‌த்த‌ி‌யிரு‌ந்தன‌ர ். இ‌ந் த வாகன‌த்‌தி‌ல ் ப‌க்த‌ர்க‌ள ் ஏராளமானோ‌ர ் இரு‌ந்தன‌ர ்.

அ‌ப்போத ு ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டி‌ரு‌ந் த இ‌ந் த வாகன‌த்‌தி‌‌ன ் ‌ மீத ு அ‌ந் த வ‌ழியா க வேகமா க வ‌ந் த ல‌ா‌ர ி ஒ‌ன்ற ு பய‌ங்கரமா க மோ‌தியத ு. இ‌தி‌ல ் அ‌‌ந் த வாகன‌ம ் நொறு‌ங்‌கிய‌தி‌ல ் அ‌தி‌ல ் இரு‌ந் த 9 ப‌க்த‌ர்க‌‌ள ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே உட‌ல ் நசு‌ங்‌க ி ப‌லியானா‌ர்க‌ள ். மேலு‌ம ் 20 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இதையடு‌த்த ு, ச‌ம்ப வ இட‌த்து‌க்க ு காவ‌ல ் துறை‌யின‌ர ் ‌ விரை‌ந்த ு வ‌ந்த ு காயமடை‌ந்தவ‌ர்க‌ள ை ‌ மீட‌்ட ு அரு‌கிலு‌ள் ள மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌‌தி‌த்தன‌ர ். இ‌ச்ச‌ம்பவ‌ம ் கு‌‌றி‌த்த ு காவ‌ல ் துறை‌யின‌ர ் வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்த ு தொட‌ர்‌‌ந்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments