Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது மக்களின் பார்வைக்கு அனைத்துத் தகவல்களும் அளிக்கப்படும்: பிரதமர்!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (16:33 IST)
நமத ு நாட்டின ் பாதுகாப்ப ு, இராணு வ தொடர்பா ன விவரங்களைத ் தவிர்த்த ு மற் ற அனைத்த ு தகவல்களும ், விவரங்களும ் பொத ு மக்களின ் பார்வைக்க ு வைப்பத ு குறித்த ு பரிசீலித்த ு வருவதா க பிரதமர ் கூறியுள்ளார ்.

தலைநகர ் டெல்லியில ் இன்ற ு நடந் த தே ச புள்ளியியல ் மாநாட்டைத ் துவக்க ி வைத்த ு உரையாற்றி ய பிரதமர ் மன்மோகன ் சிங ், தகவல ் அறியும ் உரிம ை சட்டத்தின ் அடிப்படையில ் பொத ு மக்கள ் அனைத்த ு விவரங்களையும ் அறிந்த ு கொள் ள இந் த ஏற்பாட்டைச ் செய்வத ு குறித்த ு அரச ு பரிசீலித்த ு வருவதாகக ் கூறினார ்.

“தகவல ் அறியும ் சட்டத்தின ் கீழ ், பணம ் செலுத்த ி தகவல ் மற்றும ் விவரங்களைப ் பெறுவதற்க ு பதிலா க, அவர்கள ் கேட்காமலேய ே எவ்வி த செலவும ் செய்யாமல ் அவர்கள ் தெரிந்துகொள் ள விரும்பும ் விவரங்கள ் அனைத்தையும ் அறிந்த ு கொள்ளும ் வண்ணம ் இந் த ஏற்பாட ு இருக்கும ். விவரம ் தெரிந் த பொத ு மக்களால ் பார்க்கக ் கூடியதா க இருக்கும ் என்பதால ் அந் த விவரங்களும ் துல்லியமா க இருக்கும ்” என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments