Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவர‌த்தை‌த் தூ‌ண்ட ‌வி.எ‌ச்.‌பி., ப‌ஜ்ர‌ங் த‌‌ள் முய‌ற்‌‌சி: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:49 IST)
ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌ம ், ராஜ‌ஸ்தா‌ன ் ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌ல ் மத‌க ் கலவர‌ங்களை‌த ் தூ‌ண்டுவத‌ற்க ு ‌ வி‌ஸ் வ இ‌ந்த ு ப‌ரிஷ‌த ், ப‌ஜ்ர‌ங ் தள‌ம ் ஆ‌கி ய அமை‌‌ப்புக‌ள ் முய‌ற்‌சி‌த்த ு வருவதா க ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ. ம ு. க ூ. அரச ை எ‌ச்ச‌ரி‌த்து‌ள் ள மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌‌ட ் க‌ட்‌ச ி, அ‌ந் த அமை‌ப்புக‌ளி‌ன ் ‌ மீத ு தே‌சிய‌ப ் பாதுகா‌ப்பை‌ கரு‌த்‌தி‌ல்கொ‌ண்ட ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌ந்த‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ பிரு‌ந்த ா கார‌த ், உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீலு‌க்க ு எழு‌தியு‌ள் ள கடித‌த்‌தி‌‌ல ், " ராஜ‌ஸ்தா‌ன ், ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌ம ் ஆ‌கி ய மா‌நில‌ங்க‌‌ளி‌ல ் மத‌க ் கலவர‌ங்களை‌த ் தூ‌ண்டுவத‌ற்க ு ‌ வ ி. எ‌‌ச ்.‌ ப ி., ப‌ஜ்ர‌ங ் தள‌ம ் ஆ‌‌கி ய அமை‌ப்புக‌ள ் முய‌ற்‌சி‌த்த ு வருவதாக‌த ் தகவ‌ல்க‌ள ் ‌ கிடை‌த்து‌ள்ள ன. இதனா‌ல ் அ‌ந் த அமை‌ப்புக‌ளி‌ன ் பய‌ங்கரவா த நடவடி‌க்கைகளை‌க ் க‌ண்கா‌ணி‌த்து‌க ் கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க்கொ‌ள்‌கிறே‌ன ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

த‌மிழக‌த்‌தி‌ல ் தெ‌ன்கா‌சி‌யி‌ல ் நட‌ந் த கு‌ண்டுவெடி‌ப்ப ு, மரா‌ட்டிய‌ மா‌நிலத்‌தி‌ல ் நட‌ந் த கு‌ண்டுவெடி‌ப்புக‌ள ் ஆ‌‌கியவ‌ற்‌றி‌ல ் இ‌ந்து‌த்துவ ா அமை‌ப்புகளு‌‌‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளதை‌‌த ் தனத ு கடித‌த்‌தி‌ல ் சு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள் ள ‌ பிரு‌ந்த ா, அவ ை கு‌றி‌த்த ு ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌‌க ் கழ க ‌ விசாரணை‌க்க ு உ‌த்தர‌வி ட வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் மா‌நில‌ங்களவை‌யி‌ல ் வ‌லியுறு‌த்‌தியத‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படவி‌ல்ல ை எ‌ன்ற ு வரு‌த்த‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

"‌ தேவாலய‌ங்க‌ள ், வ‌ழிபா‌ட்டு‌க ் கூட‌ங்க‌ள ், ‌ வீடுக‌‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளி‌ன ் சொ‌த்து‌க்களை‌த ் ‌ தீ‌யி‌ட்டு‌க ் கொளு‌த்‌தியத‌ன ் மூல‌ம ், ஒ‌ரிசா‌வி‌ல ் தனத ு கோ ர முக‌ங்கள ை இ‌‌ந் த இர ு அமை‌ப்புகளு‌ம ் அ‌ண்மை‌யி‌ல ் வெ‌ளி‌ப்படு‌த்‌தியு‌ள்ள ன." எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள் ள ‌ பிரு‌ந்த ா, அ‌ண்மை‌யி‌ல ் கா‌ன்பூ‌ரி‌‌ல ் வெடிகு‌ண்ட ு தயா‌ரி‌த்தபோத ு ஏ‌ற்ப‌ட் ட ‌ விப‌த்‌தி‌ல ் ப‌ஜ்ர‌ங ் த‌ள ் ஊ‌ழிய‌ர்க‌ள ் இருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ ச‌ம்பவ‌‌த்தை‌ச ் சு‌ட்டி‌க்கா‌ட்ட ி உ‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

Show comments