Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ணி‌ப்பூ‌ரி‌‌ல் மோத‌‌ல்: 5 மு‌‌க்‌கிய‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:20 IST)
ம‌ணி‌ப்பூ‌‌ரி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் நட‌ந் த மோத‌லி‌ல ் க‌ங்‌லிபா‌க ் புர‌ட்‌சிக ர ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி எ‌‌ன் ற இய‌க்க‌த்தை‌‌ச ் சே‌ர்‌ந் த மு‌க்‌கிய‌த ் ‌ தீ‌‌விரவா‌திக‌ள ் 5 பே‌ர ் ப‌லியா‌‌கியு‌ள்ளன‌ர ்.

ம‌ணி‌ப்பூ‌‌ர ் மா‌நில‌ம ் ‌ பிசெ‌ன்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள லோ‌க்த‌க ் ஏ‌ர ி ம‌ற்று‌ம ் அதை‌ச ் சு‌ற்‌றியு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை காவ‌ல்துறை‌யினரு‌ம ் துண ை ராணுவ‌ப ் படை‌யினரு‌ம ் இணை‌ந்த ு நட‌த்‌தி ய தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ன்போத ு, அவ‌ர்களு‌க்கு‌ம ் ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் வெடி‌த்தத ு.

இர‌ண்ட ு ம‌ண ி நேர‌த்‌தி‌‌ற்கு‌ம ் மே‌‌ல ் ‌ நீடி‌த் த இ‌ந் த மோத‌லி‌ல ் 5 ‌ தீ‌விரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், இவ‌ர்க‌ள ் 5 பேரு‌ம ் க‌ங்‌லிபா‌க ் புர‌ட்‌சிக ர ம‌க்க‌‌ள ் க‌ட்‌ச ி எ‌ன் ற இய‌க்க‌த்‌தி‌ன ் மு‌‌க்‌கி ய ‌ நி‌‌ர்வா‌கிக‌‌ள ் எ‌ன்று‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மோத‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு பெருமள‌விலா ன ஆயுத‌ங்க‌ள ் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளதாகு‌ம ், மோத‌ல ் முடிவடை‌ந் த ‌ பிறக ே முழ ு ‌ விவர‌த்தையு‌ம ் தெ‌ரி‌வி‌க் க முடியு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments