Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்பு‌கிறது!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:02 IST)
‌ பி‌ரி‌வினைவா‌திக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌த்தை‌த ் தள‌ர்‌த்‌தி‌க ் கொ‌ண்டு‌ள்ளதா‌ல ், 4 நா‌ட்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌‌க்‌கி‌ல ் இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்ப‌த ் துவ‌ங்‌கியு‌ள்ளத ு.

‌ கட‌ந்த வெ‌ள்‌ளி‌க்‌ ‌கிழமை முத‌ல் தா‌ங்க‌ள் நட‌த்‌தி வ‌ந்த முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌த்தை‌ப் பி‌ரி‌வினைவா‌திக‌ள் தள‌ர்‌த்‌தி‌க ் கொ‌ண்டு‌ள்ளதையடு‌த்த ு, ஸ்ரீநக‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை முத‌ல ் கடைகளு‌ம ், வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்களு‌ம ் வழ‌க்க‌ம்போல‌ச ் செய‌ல்பட‌த ் துவ‌ங்‌கியு‌ள்ள ன.

தெரு‌க்க‌ளி‌ல ் பொத ு ம‌க்க‌ளி‌ன ் நடமா‌ட்ட‌ம ் அ‌திக‌ரி‌த்து‌‌‌ள்ளத ு. அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்கள ை வா‌ங்குவத‌ற்கா க கடைக‌ளி‌ல ் ம‌க்க‌ள ் கூ‌ட்ட‌ம ் அலைமோது‌கிறத ு.

சாலைக‌ளி‌‌ல ் வாகன‌ப ் போ‌க்குவர‌த்த ு வழ‌க்க‌ம்போ ல உ‌ள்ளத ு. வ‌ங்கிக‌ள ், அரச ு அலுவலக‌ங்களு‌ம ் வழ‌க்க‌ம்போ ல இய‌ங்‌க ி வரு‌கி‌ன்ற ன.

இரு‌ந்தாலு‌‌ம ், ஒ‌வ்வொர ு நாளு‌ம ் மால ை 4 ம‌ணி‌க்க ு மே‌ல ் முழ ு அடை‌ப்ப ை மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கடைக‌ள ், வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் உ‌ரிமையாள‌ர்களு‌க்க ு ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ளி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழ ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு. ஒ‌வ்வொர ு வார‌மு‌ம ் வெ‌ள்‌ளி‌க ் ‌ கிழம ை தொழுகை‌க்கு‌‌ப ் ‌ பிறக ு அமை‌தியா ன முறை‌யி‌ல ் போரா‌ட்ட‌ங்க‌ள ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந்த‌க ் குழ ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ப ் பகு‌தி‌க்கு‌ள ் செ‌ல்ல‌‌க ் கூடி ய எ‌ல்லா‌ச ் சாலைகளையு‌ம ் வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌த ் ‌ திற‌ந்து‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், இதுவர ை கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள போரா‌ட்ட‌க்கார‌ர்கள ை உடனடியா க ‌ விடு‌வி‌க் க வே‌ண்டு‌‌ம ் எ‌ன்று‌ம ் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழ ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், கட‌ந் த வெ‌ள்‌ளி‌க ் ‌ கிழம ை காவ‌‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் ப‌லியா ன ஜா‌வி‌த ் அகமது‌வி‌ன ் இறு‌த ி ஊ‌ர்வல‌‌ம ் இ‌ன்ற ு நட‌ந்தத ு. இ‌தி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் அமை‌‌தியாக‌ப ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments