Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொ‌ல்க‌த்தா உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி‌யி‌ன் பத‌வியை‌ப் ப‌றி‌க்க உ‌‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ப‌ரி‌ந்துரை!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (21:47 IST)
ர ூ.22.83 ல‌ட்ச‌ம ் ‌ நி‌த ி மோசட ி செ‌ய் த கு‌ற்ற‌த்‌தி‌ற்கா க கொ‌ல்க‌த்த ா உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி சு‌மி‌த்ர ா செ‌ன ்-இ‌ ன ் பத‌வியை‌ப ் ப‌றி‌க்குமாற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ் ப‌ரி‌ந்துர ை செ‌ய்து‌ள்ளத ு.

கட‌ந் த 1993 இ‌ல ் ‌‌ ஷி‌ப்‌பி‌ங ் கா‌ர்‌ப்பரேஷ‌ன ் ஆஃ‌‌ப ் இ‌‌ந்‌திய ா ‌‌ நிறுவன‌த்‌தி‌ற்கு‌ம ் ‌ ஸ்டீ‌ல ் அ‌த்தா‌ரி‌ட்ட ி ஆஃ‌ப ் இ‌ந்‌திய ா ‌ நிறுவன‌த்‌தி‌ற்கு‌ம ் இ‌டை‌‌யிலா ன வழ‌க்‌க ு ஒ‌ன்‌றி‌ல ், ப‌‌யி‌ற்‌ச ி வழ‌க்க‌றிஞரா க இரு‌ந் த சு‌‌மி‌த்ர ா செ‌‌ன ்-ஐ ‌ ஸ்டீ‌ல ் அ‌த்தா‌ரி‌‌‌ட்ட ி ஆஃ‌ப ் இ‌ந்‌‌தியா‌வி‌ன ் சா‌‌ர்‌பி‌ல ் ‌ சி ல சொ‌த்து‌க்களை‌‌ப ் பெறுபவரா க கொ‌ல்க‌த்த ா உய‌ர ் ‌ நீ‌திம‌‌ன்ற‌ம ் ‌ நிய‌மி‌த்தத ு.

அ‌‌ப்போத ு, முறைகேடா க ர ூ.23.83 ல‌ட்ச‌ம ் பண‌த்த ை க‌ட்‌சி‌க்கார‌ரி‌ன ் வ‌ங்‌கி‌க ் கண‌க்‌கி‌ல ் இரு‌ந்த ு தனத ு த‌னி‌ப்ப‌ட் ட வ‌ங்‌கி‌க ் கண‌க்‌கி‌ற்க ு சு‌மி‌த்ர ா செ‌ன ் மா‌ற்‌றி‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் 2003 இ‌ல ் சு‌மி‌‌த்ர ா செ‌ன ் கொ‌ல்க‌த்த ா உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌தியா க அம‌ர்‌த்த‌ப்ப‌ட்டா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் சு‌மி‌‌த்ர ா செ‌ன ் ‌ மீதா ன கு‌ற்ற‌ச்சா‌ற்ற ு ‌ நிரூபணமானதை‌த ் தொட‌‌ர்‌ந்த ு, அவரை‌ப ் பத‌வ ி ‌ விலகு‌ம்பட ி உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கே‌ட்டு‌க்கொ‌ண்டத ு. அவ‌ர ் மறு‌த்து‌விடவ ே, த‌ற்போத ு செ‌ன்‌-இ‌ன ் பத‌வியை‌ப ் ப‌றி‌க்குமாற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளத ு.

பத‌வி‌யி‌ல ் உ‌ள் ள உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌தி‌ப‌த ி அ‌ல்லத ு உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌தியை‌ப ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌‌க்கு‌ம ் அ‌திகார‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்க ு ம‌ட்டும ே உ‌ள்ளத ு. நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ப‌த‌வ ி ப‌றி‌ப்பு‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் கொ‌ண்டுவ‌ந்த ு ம‌ட்டும ே அ‌ந் த ‌ நீ‌திப‌திகள ை பத‌வி‌நீ‌க் க முடியு‌ம ்.

இதனடி‌ப்படை‌யி‌ல ், சு‌மி‌‌த்ர ா செ‌ன ்-‌ இ‌ன ் பத‌வியை‌ப ் ப‌றி‌ப்பத‌ற்கா ன ப‌ரி‌ந்துர ை ச‌ட் ட அமை‌ச்சக‌த்‌தி‌ற்க ு அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌வி‌ட்டத ு. உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌ தலைம ை ‌ நீ‌திப‌தி‌யிட‌ம ் இரு‌ந்த ு தன‌க்கு‌ப ் ப‌ரி‌ந்துரை‌க ் கடித‌ம ் ‌ கிடை‌த்து‌ள்ளத ு எ‌ன்பத ை ச‌ட் ட அமை‌ச்ச‌ர ் எ‌ச ். ஆ‌ர ். பர‌த்வா‌ஜ ் இ‌ன்ற ு உறு‌த ி செ‌ய்தா‌ர ். இ‌ந்த‌ப ் ப‌ரி‌ந்துரைய ை அவ‌ர ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்க ு அனு‌ப்‌பி‌வி‌‌ட்டா‌ர ்.

இத‌ன்பட ி நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட ு அம‌ர்‌வி‌ல ் பத‌வி‌ப ் ப‌றி‌ப்பு‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்ட ு ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ு குடியரசு‌த ் தலைவரு‌க்க ு அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்படு‌ம ். ‌ பி‌ன்ன‌ர ், உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌திக‌ள ், உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌திகளை‌ப ் பத‌வியம‌ர்‌த்து‌ம ் அ‌திகார‌ம ் கொ‌‌ண் ட குடியரசு‌த ் தலைவ‌ர ் சு‌மி‌‌த்ர ா செ‌ன ்- ஐ‌ப ் பத‌வ ி ‌ நீ‌க்குவா‌ர ்.

மு‌ன்னதா க, கட‌ந் த 2006 இ‌ல ் கொ‌ல்க‌த்த ா உய‌ர்‌ நீ‌திம‌ன் ற மூ‌ன்ற ு ‌ நீ‌திப‌திக‌ள ் குழ ு நட‌த்‌தி ய ‌ விசாரணை‌யி‌ல ் சு‌மி‌த்ர ா செ‌ன ்- இ‌ன ் கு‌ற்ற‌ம ் ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதையடு‌த்த ு அவ‌‌ர ் ‌ நீ‌தி‌த்துறை‌ப ் ப‌ணி‌யி‌ல ் இரு‌ந்த ு தடு‌த்த ு வை‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

இத‌ையடு‌த்த ு, அர‌சிய‌ல ் அமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ப்பட ி சு‌மி‌த்ர ா செ‌ன ்- ஐ‌ப ் பத‌வி‌ ‌நீ‌க்க‌ம ் செ‌ய் ய வே‌ண்டு‌‌ம ் எ‌ன்ற ு ப‌ரி‌ந்துரை‌த்த ு கட‌ந் த ஆக‌ஸ்‌ட ் 4 இ‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌‌ங்‌கி‌ற்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌ நீ‌திப‌த ி கடித‌ம ் அனு‌ப்‌பியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments