Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌ங்கூ‌ர் ‌விவகார‌ம்: டாடா அ‌தி‌ர்‌ச்‌சி!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (20:22 IST)
‌ சி‌ங்கூ‌ர ் ‌ நி ல ‌ விவகார‌த்‌தி‌‌ல ் மே‌ற்குவ‌ங் க அர‌சி‌ற்கு‌ம ் ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ம‌ம்த ா பானர்‌ஜி‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள உட‌ன்பாட ு கு‌றி‌த்து‌ டாட ா ‌ நிறுவன‌ம ் அ‌தி‌ர்‌ச்‌ச ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

த‌ங்களு‌க்க ு ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌‌ நில‌‌த்‌தி‌ன ் அளவ ு குறை‌ந்தா‌ல ், நானே ா கா‌‌ரு‌க்கு‌த ் தேவையா ன உ‌தி‌ரி‌ப்பாக‌ங்களை‌த ் தயா‌ரி‌க்கு‌ம ் தொ‌ழி‌ற்சாலைகள ை அமை‌ப்ப‌‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்று‌ம ், அ‌ப்பட ி நே‌ர்‌ந்தா‌ல ், நானே ா கா‌ர ் உ‌ற்ப‌த்‌தி‌த ் தொ‌ழி‌ற்சாலைய ை வேற ு இட‌த்‌‌தி‌ற்க ு மா‌ற்‌றியா க வே‌ண்‌டி ய க‌ட்டாய‌ம ் உருவாகு‌ம ் எ‌ன்று‌ம ் டாட ா ‌‌ நிறுவன‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விவாசா‌யிகளு‌க்க ு டாடா‌வி‌ன ் நானே ா கா‌ர ் தொ‌ழி‌ற்சாலை‌க்கு‌‌ள ் ‌ நில‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு உட‌ன்பாட ு ஏ‌ற்ப‌ட்டதையடு‌த்து‌ப ் போரா‌ட்ட‌த்தை‌க ் கை‌வி‌ட்டு‌ள்ளதா க ம‌ம்த ா பானர்‌ஜ ி அ‌‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த உட‌ன்பாட ு கு‌றி‌த்த ு அ‌தி‌ர்‌ச்‌ச ி தெ‌ரி‌வி‌த்த ு டாட ா ‌ நிறுவன‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், நானே ா கா‌ர ் உ‌ற்ப‌த்‌தி‌ தொ‌ழி‌ற்சாலை‌க ் க‌ட்டுமான‌ப ் ப‌ணிகளை‌த ் தொட‌‌ர்‌ந்த ு ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்போவதா க அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

" நானே ா கா‌ர ் உ‌ற்ப‌த்‌தி‌த ் தொ‌ழி‌ற்சால ை, காரு‌க்கு‌த ் தேவையா ன உ‌தி‌ரி‌ப்பா க உ‌ற்ப‌த்‌தி‌த ் தொ‌ழி‌ற்சாலைக‌ள ் ஆ‌கியவ ை இய‌ங்க‌த ் தேவையா ன ‌ நி ல வச‌த ி வே‌ண்டு‌ம ். எ‌தி‌ர்கால‌த ் தேவைகளை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள் ள எ‌ங்க‌ளி‌ன ் ப‌ங்குதார‌ர்களு‌க்க ு நா‌ங்க‌ள ் உ‌ரி ய வச‌திகளை‌ச ் செ‌ய்துத ர வே‌ண்டு‌ம ்.

நானோ‌ கா‌‌ர ் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல ் உ‌தி‌ரி‌ப்பாக‌த ் தொ‌‌ழி‌ற்சாலைகளு‌க்க ு மு‌க்‌கிய‌ப ் ப‌ங்க ு இரு‌ப்பதா‌ல ், அவ‌ற்ற ை நா‌‌ங்க‌ள ் அல‌ட்‌சிய‌ம ் செ‌ய்து‌வி ட முடியாத ு. ‌ தி‌ட்ட‌ங்கள ை மா‌ற்‌றியமை‌க்கு‌ம்பட ி உ‌ற்ப‌த்‌தியாள‌ர்கள ை நா‌ங்க‌ள ் ‌ நி‌ர்‌ப்ப‌ந்‌தி‌க் க முடியாத ு.

மே‌ற்குவ‌ங் க அர‌சி‌ற்கு‌ம ் ‌ சி‌ங்கூ‌ர ் போரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌ம ் இ‌டை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள உட‌ன்பாட ு டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் ‌ நிறுவன‌த்‌தி‌ற்க ு அ‌தி‌ர்‌ச்‌சிய‌ளி‌க்‌கிறத ு.

நெரு‌க்கட ி தொட‌ர்‌ந்தா‌ல ் ‌ சி‌ங்‌கூ‌ரி‌ல ் நானே ா கா‌ர ் உ‌ற்ப‌த்‌தி‌த ் தொ‌ழி‌ற்சால ை அமை‌க்கு‌ம ் ப‌ணிகளை‌க ் கை‌வி ட நே‌ரிடு‌ம ்." எ‌ன்ற ு டாட ா ‌ நிறுவன‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், நானே ா கா‌ர ் உ‌ற்ப‌த்‌தி‌த ் தொ‌ழி‌ற்சாலை‌க்கா க வழ‌ங்க‌ப்ப‌ட் ட 997 ஏ‌க்க‌ர ் ‌ நில‌த்‌தி‌‌ல ் 40 ஏ‌க்க‌ர ் ‌ நில‌த்த ை ஏ‌ற்கெனவ ே டாட ா ‌ நிறுவன‌ம ் ‌ திரு‌‌ப்‌ப ி அ‌ளி‌த்த ு ‌ வி‌ட்டதா க செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இத‌ற்குமே‌ல ் ‌ நில‌த்த ை ‌ திரு‌ப்‌பிய‌ளி‌க்கு‌‌ம்பட ி நெரு‌க்கட ி தர‌ப்ப‌ட்டா‌ல ், ‌ சி‌ங்கூ‌ரி‌ல ் நானே ா கா‌ர ் உ‌ற்ப‌த்‌தி‌த ் தொ‌ழி‌ற்சால ை அமை‌க்‌கு‌ம ் ப‌ணிகள ை முழுவதுமா க ‌ நிறு‌த்து‌ம ் சூழ‌ல ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்று‌ டாட ா ‌ நிறுவன‌ம ் கூ‌றி‌வி‌ட்டதாகவு‌ம ் தகவ‌ல‌றி‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments