Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை புகையிலை கட்டுப்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு: அன்புமணி துவக்கி வைக்கிறார்!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (18:27 IST)
புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் இது தொடர்பான பிரச்சனை க‌ ள ் கு‌றி‌த்த ு ஆராய்வதற்காக தேசிய ஆலோசனை கருத்தரங்கு நாளை புது டெல்லியில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி துவக்கி வைக்கிறார்.

புகையிலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தற்போதைய சட்டங்களைப் பற்றியும், இந்திய புகையில ை‌ க ் கட்டுப்பாட்டுச் சட்டம் 2003-ஐ சிறப்பாக அமல்படுத்துவது பற்றியும் இந்த இரண்டு நாள் கருத்தரங ்‌ கி‌‌ல ் ஆலோ‌சி‌க்க‌ப்படு‌கிறது.

அரச ு உயரதிகாரிகள், செய்தியாளர்கள், சுகாதாரத் துறை வல்லுனர்கள் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments