Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ர் தே‌ர்த‌ல்: அர‌சிய‌ல் க‌ட்‌சிகளுட‌ன் தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ஆலோசனை!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (18:27 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ சட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல ் தொட‌ர்பா க அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌‌ளுட‌ன ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் ஆலோ‌சன ை நட‌த்‌தியத ு.

குலா‌ம ் ந‌ப ி ஆசா‌த ் தலைமை‌யிலா ன கா‌ங்‌கிர‌ஸ ் அரச ு க‌வி‌ழ்‌ந்தத‌ற்கு‌ப ் ‌ பிறக ு கட‌ந் த ஜூல ை 11 முத‌ல ் ஆளுந‌ர ் ஆ‌ட்‌ச ி நட‌ந்த ு வரு‌ம ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் வரு‌கி ற அ‌க்டோப‌ர ் மாத‌ம ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌‌ல ் நட‌‌த்த‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு. இத‌ற்கு‌ப ் ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ள ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ப ் போரா‌ட்ட‌ங்கள ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்ற ன. இதனா‌ல ் தே‌ர்த‌‌ல ் ஏ‌ற்பாடுக‌ள ை மே‌ற்கொ‌ள்வ‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல ் எழு‌ந்து‌ள்ளத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ், ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌‌‌த் தே‌ர்த‌ல ் ஏ‌ற்பாடுக‌ள ் கு‌றி‌த்த ு ஆலோ‌சி‌ப்பத‌ற்கா க தே‌சி ய ம‌ற்று‌ம ் அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட மா‌நி ல க‌ட்‌சிக‌‌ளி‌ன ் கூ‌ட்ட‌‌த்த ை தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் இ‌ன்ற ு கூ‌‌ட்டியத ு.

ஸ்ரீநக‌ரி‌ல ் நட‌ந் த இ‌ ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌‌ல ், தே‌‌ர்த‌லி‌ற்கு‌த ் தடையா க உ‌ள் ள ‌ பிர‌ச்சனைக‌ள ் கு‌றி‌த்து‌ம ், தே‌ர்தல ை அமை‌தியாகவு‌ம ் நே‌ர்மையாகவு‌ம ் நட‌த்‌த ி முடி‌ப்பத‌ற்கா ன வ‌ழிமுறைக‌ள ் கு‌றி‌த்து‌ம ் அ‌ர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் கரு‌த்து‌க்களை‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் கே‌ட்ட‌றி‌ந்தத ு.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பகுஜ‌ன ் சமா‌‌ஜ ் க‌ட்‌ச ி, ப ா.ஜ.க., இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, இ‌ந்‌தி ய தே‌சி ய கா‌ங்‌கிர‌ஸ ் ( INC), தே‌சியவா‌ த‌ க ் கா‌ங்‌கிர‌ஸ ், ரா‌ஷ்ட ி‌ ரி ய ஜனத ா தள‌ம ் ஆ‌கி ய 7 தே‌சி ய க‌ட்‌சிக‌ளி‌ன ் ‌ பிர‌தி‌‌நி‌திக‌ள ் ம‌ற்று‌ம ் மா‌நி ல க‌ட்‌சிகளா ன தே‌சி ய மாநா‌ட்ட ு க‌ட்‌ச ி, தே‌சி ய ‌ சிறு‌த்தைக‌ள ் க‌ட்‌ச ி ம‌க்க‌ள ் ஜனநாய க க‌ட்‌சி‌யி‌ன ் ‌ பிர‌தி‌‌நிதிக‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments