Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீகா‌‌ரி‌ல் வெ‌ள்ள‌‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு எ‌ஸ்.டி.‌சி., எ‌ம்.எ‌ம்.டி.‌சி ரூ.1.50 கோடி ‌‌நி‌தி!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (17:00 IST)
பீகா‌ரி‌ல் ஏ‌ற்ப‌ட் ட வெ‌ள்ள‌‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ர்களு‌க்க ு உத‌வியா க ‌ ஸ்டே‌ட ் டிரேடி‌ங ் கா‌ர்‌ப்பரேஷ‌ன ், ‌‌ மினர‌ல ் ம‌ற்று‌ம ் மெ‌ட்‌ட‌ல ் டிரேடி‌ங ் கா‌ர்‌ப்பரேஷ‌ன ் சா‌ர்‌பி‌ல ் பிரதம‌‌ரி‌ன ் தே‌சி ய நிவார ண ‌ நி‌தி‌க்க ு ர ூ.1.50 கோட ி வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

‌ ஸ்டே‌ட ் டிரேடி‌ங ் கா‌ர்‌ப்பரேஷ‌ன் ( STC) சா‌ர்‌பி‌ல ் ர ூ.1 கோடி‌க்கா ன காசோலைய ை அ‌ந்‌நிறுவன‌த்‌தி‌ன ் மேலா‌ண ் இய‌க்குன‌ர ் அர‌‌வி‌ந்‌த ் ப‌ண்டால ை ம‌த்‌தி ய வ‌ர்‌த்த க ம‌ற்று‌ம ் தொ‌ழி‌ற்துற ை அமை‌ச்ச‌ர ் கம‌ல்நா‌த்‌திட‌ம ் வழ‌ங்‌கினா‌ர ்.

இதேபோ‌‌ல ், மினர‌ல ் ம‌ற்று‌ம ் மெ‌ட்‌ட‌ல ் டிரேடி‌ங ் கா‌ர்‌ப்பரேஷ‌ன் ( MMTC) சா‌ர்‌பி‌ல ் ர ூ.50 ல‌ட்ச‌த்‌தி‌ற்கா ன காசோலைய ை அ‌ந்‌நிறுவன‌த்‌தி‌‌ன ் மேலா‌ண ் இய‌க்குன‌ர ் ச‌ஞ்‌சீ‌வ ் ப‌ட்ர ா அமை‌ச்ச‌ர ் கம‌ல்நா‌த்‌திட‌ம ் வழ‌ங்‌கினா‌ர ்.

‌ பீகா‌‌ரி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களாக‌ப ் பெ‌ய் த பல‌த் த மழ ை, வெ‌ள்ள‌த்‌தினா‌‌ல ் 3 கோடி‌க்கு‌ம ் அ‌திகமா ன ம‌க்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். பல‌ர ் த‌ங்களத ு ‌ வீடுகள ை இழ‌ந்த ு த‌வி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

ஏற‌க்குறை ய ‌ பீகா‌‌ர ் மா‌நில‌த்‌தி‌ன ் அனை‌த்த ு மாவ‌ட்ட‌ங்களு‌ம ் வெ‌ள்ள‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. வெ‌ள்ள‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் த‌ங்களத ு அடி‌ப்படை‌த ் தேவைகளு‌க்கு‌த ் தேவையா ன ‌ நிவார ண உத‌விய ை எ‌தி‌ர்‌பா‌ர்‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments