Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் ப‌டை ‌வீர‌ர் த‌ற்கொலை!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (16:59 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் ப‌ணி‌யி‌ல ் இரு‌ந் த எ‌‌ல்லை‌ப ் பாதுகா‌‌ப்பு‌ப ் பட ை ‌ வீர‌ர ் ஒருவ‌ர ் த‌ன்னை‌த ் தான ே சு‌‌ட்டு‌த ் த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

எ‌ல்லையோ ர மாவ‌ட்டமா ன கு‌ப்வாரா‌வி‌ல ் உ‌ள் ள 27 ஆவத ு ப‌ட்டா‌லிய‌ன ் எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை முகா‌மி‌ல ் நே‌ற்‌றிரவ ு து‌ப்பா‌க்‌கி‌‌ச்சூட ு ச‌த்த‌ம ் கே‌ட்டு‌ள்ளத ு.

இதையடு‌த்த ு ‌ வீ‌ர‌ர்க‌ள ் எ‌ச்ச‌ரி‌க்கையுட‌ன ் ச‌த்த‌ம ் வ‌ந் த இட‌த்‌தி‌ற்கு‌ச ் செ‌‌ன்ற ு பா‌ர்‌த்தபோத ு, தலைமை‌க ் காவல‌ர ் ச‌ன்டானே ா குமா‌ர ் ‌ சி‌ங ் எ‌‌ன்பவ‌ர ் த‌‌ன்னை‌த ் தான ே சு‌ட்டு‌க ் கொ‌ண்டத ு தெ‌ரியவ‌ந்தத ு. ர‌த் த வெ‌ள்ள‌த்‌தி‌ல ் ‌ கிட‌ந் த அவ‌ர ், அரு‌கி‌ல ் உ‌‌ள் ள மரு‌த்துவமனை‌க்க ு கொ‌ண்டுசெ‌ல்வத‌ற்க ு மு‌ன்ப ே இற‌ந்து‌வி‌ட்டா‌‌ர ்.

அவ‌ர ் ஏ‌ன ் த‌ற்கொல ை செ‌ய்துகொ‌ண்டா‌ர ் எ‌ன்பத ு ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்க‌ள ் உடனடியாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை. இதுகு‌றி‌த்த ு உ‌ரி ய ‌ விசாரண ை நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யி‌ல ் ப‌ணிபு‌ரியு‌ம ் ‌ வீர‌ர்க‌ள ், ம ன அழு‌த்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ விடுப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்பத‌ற்கா க, அவ‌ர்களு‌க்க ு யோக ா, வாழு‌ம ் கலை‌ப ் ப‌யி‌ற்‌ச ி உ‌ள்‌ளி‌ட் ட ப‌யி‌ற்‌சிக‌ள ் அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இரு‌ந்தாலு‌ம ், ‌ வீ‌ர‌ர்க‌ள ் த‌ற்கொல ை செ‌ய்துகொ‌ள்வத ு அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு.

கட‌ந் த இர‌ண்ட ு ஆ‌ண்டுக‌ளி‌ல ் 30 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ், த‌ற்கொல ை செ‌ய்துகொ‌ண்டே ா அ‌ல்லத ு உட‌ன ் ப‌ணியா‌ற்று‌ம ் ‌ வீர‌ர்களா‌‌ல ் சுட‌ப்ப‌ட்டே ா இற‌‌ந்து‌ள்ளன‌ர ்.

பாதுகா‌ப்பு‌ப ் பட‌ை‌யின‌ர ் த‌ற்கொலை‌ செ‌ய்துகொ‌ள்வத‌ற்க ு ப‌ணி‌‌த ் த‌ன்மையு‌ம ், குடு‌ம்ப‌ச ் ‌ சி‌க்க‌ல்களு‌ம ் மு‌க்‌கிய‌க ் காரண‌ங்களா‌க‌க ் கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments