Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் மூ‌ன்றாவது நாளாக இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌ப்பு!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (15:44 IST)
‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ள ் நட‌த்து‌ம ் முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ் கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் மூ‌ன்றாவத ு நாளா க இய‌ல்ப ு வா‌ழ்‌க்கை‌ பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌க்‌கிய‌ச ் சாலைக‌ள ் அனை‌த்து‌ம ் போ‌க்குவர‌‌‌த்‌தி‌ன்‌ற ி வெ‌றி‌ச்சோட ி காண‌ப்படு‌கி‌ன்ற ன. கடைகளு‌ம ், வ‌ர்‌த்த க ‌‌ நிறுவன‌ங்களு‌ம ், வ‌ணி க வளாக‌ங்களு‌ம ் மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யினரு‌ம ், மா‌நில‌க ் காவ‌ல்துறை‌யினரு‌ம ் தா‌னிய‌ங்‌க ி ஆயுத‌ங்க‌ள ், தடிக‌ள ் ஆ‌‌கியவ‌ற்றுட‌ன ் ரோ‌ந்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

அரச ு அலுவலக‌ங்க‌ள ், வ‌ங்‌கிக‌ள ், பொது‌த்துற ை ‌ நிறுவன‌ங்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் ‌ சி ல ‌ திற‌ந்‌திரு‌ந்தாலு‌ம ், ஊ‌ழிய‌ர்க‌‌ள ் யாரு‌ம ் இ‌ல்லாததா‌ல ் ப‌ணிக‌ள ் ஏது‌ம ் நட‌க்க‌வி‌ல்ல ை.

இ‌ந் த முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌ அமை‌ப்புக‌ள ், ம த அமை‌ப்புக‌ள ், ‌ சி ல தொ‌ண்ட ு ‌ நிறுவன‌ங்க‌ள ் ஆ‌கியவ ை ப‌ங்கே‌ற்று‌‌ள்ள ன.

‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட் ட ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ளி‌ன ் தொ‌ண்ட‌ர்க‌ள ், ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌‌ர ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்தல ை மு‌ன்‌னி‌ட்ட ு தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் கூ‌ட்டியு‌ள் ள அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்ட‌த்தை‌க ் க‌ண்டி‌த்து‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ப ் பகு‌தி‌க்கு‌ள ் செ‌ன்ற ு வ‌ர்‌த்தக‌ம ் செ‌ய் ய அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரியு‌ம ் முழ‌க்க‌ங்க‌ள ் எழு‌ப்‌பின‌ர ். .

கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் தே‌ர்த‌ல ் நட‌த்துவத ை தே‌சி ய மாநா‌ட்டு‌க ் க‌ட்‌ச ி, ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி ஆ‌கியவையு‌ம ் எ‌தி‌ர்‌க்‌கி‌ன்ற ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

வீ‌ட்டு‌ச ் ‌ சிறை‌யி‌ல ் ‌ பி‌ரி‌வினைவா த தலைவ‌ர்க‌ள ்!

‌ மிதவா த ஹூ‌ரிய‌த ் மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ‌‌ மி‌ர்வா‌‌ஸ ் மெள‌ல்‌வ ி உம‌ர ் பரூ‌க ், ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ‌ விடுதல ை மு‌ன்ன‌ணி‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் முகமத ு யா‌சீ‌ன ் மா‌லி‌க ் ஆ‌கியோ‌ர ் உ‌ட்ப ட ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ளி‌ன ் மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்க‌ள ் கட‌‌ந் த ஒ‌ன்றா‌ம ் தே‌த ி முத‌ல ் ‌ வீ‌ட்டு‌ச ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

அவ‌ர்க‌ளை‌ச ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்க ு, ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ளி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழு‌த ் தலைவ‌ர்க‌ள ் உ‌ட்ப ட யாரு‌க்கு‌ம ் அனும‌திய‌ளி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை. ‌ வீ‌ட்டு‌ச ் ‌ சிறை‌யி‌ல ் உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன ் ‌ வீடுக‌ளி‌ன ் மு‌ன்ப ு பல‌த் த பாதுகா‌ப்ப ு போட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments