Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌‌‌ரி‌ல் ‌மீ‌ண்டு‌ம் கலவர‌ம்- பத‌ற்ற‌‌ம்!

Webdunia
ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (19:10 IST)
கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களாக‌ப ் ‌ பி‌ரி‌வினைவா‌திக‌ள ் நட‌த்‌த ி வரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌ளாலு‌ம ், வ‌ன்முறைகளாலு‌ம ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான நொவாட்டாவில் நே‌ற்று‌ப ் ‌ பி‌ரி‌வினைவா‌திக‌ள ் நட‌‌ த ்தி ய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல‌ர்களுட‌ன ் மோதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க காவ‌ல்துறை‌யின‌ர ் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி சுட்டதில் ஜாவித் இக்பால் என்ற இளைஞர் பலியானார். இதனா‌ல ் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ஸ்ரீநகரின் முக்கியப் இடமான மைசுமா பகுதியில் இ‌ன்ற ு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுட‌ன ். பாதுகா‌ப்‌பி‌ற்க ு ‌ நி‌ன்‌றிரு‌ந் த காவல‌ர்கள ை நோ‌க்‌கி‌க ் கற்களை வீசத் தொடங்கினர்.

இதையடுத்து காவல‌ர்க‌ள ் துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை கலைந்து போகச் செய்தனர். இதில் எவரும் காயமடையவில்லை.

ஸ்ரீநகரில் உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments