Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கே வெ‌ற்‌றி: ‌பி.கே.ஐய‌ங்கா‌ர்!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (19:42 IST)
இ‌ந்‌திய ா அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌ம ் செ‌ய்வத‌ற்க ு அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌க ் குழு‌வி‌‌ன ் ( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.) முழ ு ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி ‌ கிடை‌த்து‌ள்ள‌த ு இ‌ந்‌தியாவ ை ‌ வி ட அமெ‌ரி‌க்கா‌வி‌ற்க ே அ‌‌தி க வெ‌ற்‌ற ி எ‌ன்ற ு அண ு ச‌க்‌த ி ஆணைய‌த்‌தி‌ன ் மு‌ன்னா‌ள ் தலைவ‌ர ் ‌ ப ி. க ே. ஐய‌ங்கா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" கட‌ந் த 34 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு அமெ‌ரி‌க்க‌ர்களா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டதுதா‌‌ன ் எ‌ன ்.‌ எ‌ஸ ்.‌ ஜ ி. எ‌ன்பத ு உ‌ங்களு‌க்க ு ‌ நினை‌விரு‌க்‌கிறத ா. அ‌ப்போத ு முத‌ல ், ஒர ு ‌ மிக‌ப்பெ‌ரி ய ச‌ந்தை‌ எ‌ன் ற வகை‌யி‌ல ், ப ல ‌ பி‌ல்‌லிய‌ன ் டா‌ல‌ர ் ம‌தி‌ப்‌பிலா ன தனத ு வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்க ு இ‌ந்‌தியாவை‌ப ் பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்வத‌ற்கா க, இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ வில‌க்க‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எ‌ன ். எ‌ஸ்‌ஜ ி. ய ை அமெ‌ரி‌க்க ா வ‌லியுறு‌த்‌த ி வரு‌கிறத ு." எ‌ன்றா‌ர ் ஐ‌ய‌ங்கா‌ர ்.

" அண ு ச‌க்‌தி‌ தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்கள ை நம‌க்க ு ‌ வி‌ற்க‌க ் கூடி ய ஆ‌ஸ்‌ட்ரெ‌லிய ா, கனட ா உ‌ள்‌ளி‌ட் ட நாடுக‌ள ், த‌ங்க‌ளி‌ன ் வ‌ர்‌த்தக‌த்‌தி‌ன ் போத ு எ‌ன் ன மா‌தி‌ர ி நட‌ந்துகொ‌ள்வா‌ர்க‌ள ், த‌ங்க‌ளி‌ன ் பொரு‌ட்களு‌க்க ு எ‌ன் ன ‌ வில ை வை‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்பதை‌ப ் பொறு‌த்‌திரு‌ந்துதா‌ன ் பா‌ர்‌க் க வே‌ண்டு‌ம ்.

ஆ‌ஸ்‌ட்‌ரிய ா, ‌ நிய ூ ஸ‌ீலா‌ந்த ு, அய‌ர்லா‌ந்த ு உ‌ள்‌ளி‌ட் ட நாடுகளு‌க்க ு, அவ‌ர்க‌ள ் அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ர்‌த்தக‌ர்க‌ள ் எ‌ன் ற முறை‌யி‌ல ் நா‌ம ் ம‌தி‌ப்ப‌ளி‌த்தா க வே‌ண்டு‌ம ். அ‌வ‌ர்க‌ள ் எ‌ன்ன‌ வகையா ன வ‌ர்‌த்தக‌ர்க‌ள ் எ‌ன்பத ு கடவுளு‌க்க ு ம‌ட்டும ே தெ‌ரியு‌‌ம ்." எ‌ன்றா‌ர ் ஐய‌ங்கா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments