Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீகா‌ர் வெ‌ள்ள‌ம்- கை கொடு‌ப்போ‌ம்!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (19:59 IST)
க‌ட‌ல ் ‌ சீ‌‌ற்ற‌ங்கள ், பல‌த் த மழ ை, வெ‌ள்ள‌ம் ஆ‌கியவ ை உ‌ள்‌ளி‌ட் ட பேர‌ழிவுக‌ளி‌ல ் ந‌ம்முட‌ன ் வாழு‌ம ் ச க ம‌னித‌ர்க‌ள ் பா‌தி‌க்க‌ப்படு‌ம்போத ு நம‌த ு ம‌னி த நேய‌ம ் பதை‌க்‌கிறத ு. அ‌ந் த சமய‌ங்க‌ளி‌ல ் நா‌ம ் ஒருவரு‌‌க்கொருவ‌ர ் செ‌ய்துகொ‌ள்ளு‌ம ் உத‌வ ி து‌ன்ப‌த்தை‌க ் குறை‌க்‌கிறத ு எ‌ன்பத ு உ‌ண்ம ை.

அ‌ப்பட ி ஒர ு சூழ‌ல ் த‌ற்போத ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. நமத ு நா‌ட்ட ை ஒர ு இய‌ற்கை‌ப ் பேர‌ழிவ ு தா‌க்‌கியு‌ள்ளத ு. ‌ பீகா‌‌ரி‌ல ் மழ ை, வெ‌ள்ள‌த்தா‌ல ் கண‌க்‌கிட‌வியலா த இழ‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. ல‌ட்ச‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் ‌ வீடுகள ை இழ‌ந்து‌ள்ளன‌ர ். கோடி‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் இட‌‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ளன‌ர ்.

பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்க‌ளி‌ல ் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள ் பெ‌ண்களு‌ம ் குழ‌ந்தைகளு‌ம ் ஆவ‌ர ். இவ‌ர்க‌ளு‌க்க ு உத‌வ ி தேவை‌ப்படு‌கிறத ு. நா‌ம ் ஏ‌ன ் அவ‌ர்களுடை ய து‌ன்ப‌த்தை‌ப ் ப‌ங்‌கி‌ட்டு‌க்கொ‌‌ள்ள‌க்கூடாத ு. பா‌தி‌க்க‌ப்பவ‌ர்களு‌க்க ு உதவு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் நா‌மு‌ம ் இணை‌ ய இத ு ஒர ு ந‌ல் ல வா‌ய்‌ப்ப ு ஆகு‌ம ்.

" நைது‌னிய ா வெ‌ள்ள‌ ‌நிவாரண‌த ் ‌ தி‌ட்ட‌ம ்" மூல‌ம ் ‌ நீ‌ங்க‌ள ் உத வ முடியு‌ம ். நைது‌னிய ா குழும‌த்‌தி‌ன ் ஒர ு அ‌ங்க‌ம்தா‌ன ் வெ‌ப்து‌னிய ா எ‌ன்பத ை ‌ நீ‌ங்க‌ள ் அ‌றி‌ந்து‌ள்‌ளீ‌ர்க‌ள ் எ‌ன்பதா‌ல ், ‌ நீ‌ங்க‌ள ் வெ‌ப்து‌னிய ா மூலமு‌ம ் உத வ முடியு‌ம ். ‌ நீ‌ங்‌க‌ள ் அ‌ளி‌க்கு‌ம ் ந‌ன்கொடை‌க்க ு வருமா ன வ‌ரி‌ச ் ச‌ட்ட‌‌‌ப ் ‌ பி‌ரிவ ு 80 (‌ ஜ ி)‌ ன ் ‌ கீ‌ழ ் ‌ வில‌க்க ு அ‌ளி‌க்க‌ப்படு‌ம ்.

நைது‌னிய ா ‌ நி‌ர்வாகமு‌ம ் அத‌ன ் ஊ‌ழிய‌ர்களு‌ம ் ர ூ.5 ல‌ட்ச‌த்த ை வெ‌ள் ள ‌ நிவார ண ‌ நி‌தியா க வழ‌ங்‌கியு‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் ‌ நீ‌ங்களு‌ம ் ப‌ங்கே‌ற்ற ு உ‌ங்க‌ளி‌ன ் சமூக‌க ் கடமைய ை பூ‌ர்‌த்‌த ி செ‌ய்யு‌ங்க‌ள ்.

நைது‌னிய ா ‌ நி‌ர்வாகமு‌ம ் அத‌ன ் ஊ‌ழிய‌ர்களு‌ம ் ர ூ.5 ல‌ட்ச‌த்த ை வெ‌ள் ள ‌ நிவார ண ‌ நி‌தியா க வழ‌ங்‌கியு‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் ‌ நீ‌ங்களு‌ம ் ப‌ங்கே‌ற்ற ு உ‌ங்க‌ளி‌ன ் சமூக‌க ் கடமைய ை பூ‌ர்‌த்‌த ி செ‌ய்யு‌ங்க‌ள ்.

உ‌ங்க‌ளி‌‌ன ் கோடிட் ட காசோலையை அ‌ல்லது வரைவோலையை‌க் ‌ கீ‌ழ்க‌ண் ட முகவ‌ரி‌க்க ு அனு‌ப்‌ப ி வை‌யு‌ங்க‌ள ்:

Naidunia Bihar relief fund
60 /1 Labhchand chajjlani marg
Indore (Madhya Pradesh)

காசோலைகளு‌ம ் வரைவோலைகளு‌ம ் " Naidunia Baadh Rahat Kosh" அ‌ல்லத ு " Naidunia Bihar relief fund" எ‌ன் ற பெய‌ரி‌ல ் இரு‌க்க வே‌ண்டு‌ம ்.

கூடுத‌ல ் ‌ விவர‌ம ் ம‌ற்று‌ம ் ‌ விள‌க்க‌ங்களு‌க்க ு தொட‌ர்ப ு கொ‌ள்ளவு‌ம ்: customer.care@webdunia.net

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments