Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீகா‌‌ரி‌ல் மேலு‌ம் 9 ல‌ட்ச‌ம் பே‌ர் இட‌ம்பெய‌ர்வு!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (18:40 IST)
மழ ை, வெ‌‌ள்ள‌‌த்தா‌‌ல ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ பீகா‌ரி‌ல ் ‌ நிவாரண‌‌ப ் ப‌ணிக‌ள ் ‌ தீ‌விரமா க நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன. கோ‌ச ி ஆ‌‌ற்‌றி‌ல ் பெரு‌க்கெடு‌த் த வெ‌ள்ள‌ம ் ப‌ல்வேற ு பு‌தி ய பகு‌திக‌‌ளி‌ல ் புகு‌ந்து‌ள்ளத‌ன ் காரணமா க மேலு‌ம ் ஒ‌ன்பத ு ல‌ட்ச‌ம ் ம‌க்க‌ள ் பாதுகா‌ப்பா ன இட‌ங்களு‌க்கு‌ப ் பெய‌ர்‌‌ந்து‌ள்ளன‌ர ்.

‌‌ பீகா‌ரி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களாக‌ப ் பெ‌ய்த ு வ‌ந் த மழ ை ஓ‌‌ய்‌ந்த ு, அதனா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட வெ‌ள்ள‌ம ் த‌ற்போத ு வடிய‌த ் துவ‌ங்‌கியு‌ள்ளதா‌ல ் ‌ மீ‌ட்பு‌, ‌நிவாரண‌ப ் ப‌ணிக‌ள ் ‌ தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ‌ வீடுக‌ள ், சொ‌த்து‌க்கள ை இழ‌ந்த ு பாதுகா‌ப்பா ன இட‌ங்களு‌க்க ு இட‌ம்பெய‌ரு‌ம ் ம‌க்களு‌க்கா க பெ‌ரி ய அள‌விலா ன த‌ற்கா‌லிக‌த ் த‌ங்கு‌மிட‌ங்க‌ள ் அமை‌க்கு‌ம ் ப‌ண ி து‌ரிதமா க நட‌ந்த ு வரு‌கிறத ு.

‌ மு‌க்‌கி ய ஆறா ன கோ‌ச ி ஆ‌‌ற்‌றி‌ல ் பெரு‌க்கெடு‌த் த வெ‌ள்ள‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அரே‌ரிய ா, பு‌ர்‌ணிய ா, சுபா‌ல ், மாதேபுர ா, க‌டிஹா‌ர ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த 3 ல‌ட்ச‌ம ் ம‌க்க‌ள ் ஏ‌‌ற்கெனவ ே த‌ற்கா‌லிக‌த ் த‌ங்கு‌மிட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், த‌ற்போத ு மேலு‌ம ் 9 ல‌ட்ச‌ம ் பே‌ர ் த‌ற்கா‌லிக‌த ் த‌ங்கு‌மிட‌ங்களு‌க்காக‌க ் கா‌த்‌திரு‌ப்பதா க மா‌நி ல அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

வெ‌ள்ள‌‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள எ‌ல்லா‌ப ் பகு‌திகளு‌க்கு‌ம ் மரு‌ந்துகளு‌ம ், உணவு‌ப ் பொரு‌ட்களு‌ம ் போ‌ர்‌க்கா ல அடி‌ப்படை‌யி‌ல ் அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌னியோ‌கி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌வதாகவு‌ம ், மா‌நி ல அர‌சி‌ன ் எ‌ல்ல ா துறைகளை‌ச ் சே‌ர்‌ந் த அ‌திகா‌ரிகளு‌ம ் இ‌தி‌ல ் முழுமையா க ஈடுப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ம‌த்‌தி ய ஊர க வள‌ர்‌ச்‌ச ி‌ அமை‌ச்சக‌த்‌தி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ர ூ.1,600 கோட ி ‌ நி‌த ி ‌ பீகா‌ர ் மா‌நில‌த்‌தி‌ற்க ு ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த ‌ நி‌தி‌யி‌ன ் மூல‌ம ், 2,000 ‌ க ி.‌ ம ீ. ‌ நீளமு‌ள் ள ‌ கிராம‌ப்புற‌ச ் சாலைகளை‌ப ் புது‌ப்‌பி‌த்த‌ல ், பு‌திதா க 58,000 ‌ வீடுகளை‌க ் க‌‌ட்டுத‌ல ், அனைவரு‌க்கு‌ம ் பாதுகா‌ப்பா ன குடி‌நீ‌ர ் கொடு‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன க‌ட்டமை‌ப்ப ு வச‌திகளை‌ச ் செ‌ய்த‌ல ் ஆ‌கி ய ப‌ணிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ்.

மேலு‌ம ், இ‌ந்‌திய‌ன ் ஓவ‌ர்‌சீ‌ஸ ் வ‌ங்‌கி‌‌யி‌‌ன ் சா‌ர்‌பி‌ல ் ‌ பீகா‌ர ் முதலமை‌ச்ச‌ர ் ‌ நிவார ண ‌ நி‌தி‌க்கா க ர ூ.1 கோட ி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments